முரசொலி அறக்கட்டளை வழக்கு: எல்.முருகன் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடர்பாக எல்.முருகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
5 Dec 2024 8:54 AM ISTமுரசொலி செல்வம் காலமானார்
முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Oct 2024 12:22 PM ISTதஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றி
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார்.
4 Jun 2024 5:08 PM ISTகவர்னர் விஷமத்தனங்களில் ஈடுபட வேண்டாம்; முரசொலி கடுமையாக விமர்சனம்
தமிழகத்தில் சனாதனம், வர்ணாசிரமம் எனும் விஷச்செடிகளை வளர்க்க எண்ணி, விஷமத்தனங்களில் கவர்னர் ஈடுபட வேண்டாம் என முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
18 Jun 2023 11:52 AM ISTஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா கவர்னருக்கு ஊதியம் தரப்படுகிறது? தி.மு.க. நாளேடு கண்டனம்
ஆளும் ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா மாநில அரசு கவர்னருக்கு ஊதியம், மாளிகை, பாதுகாப்பு, வேலையாட்களை தந்து இருக்கிறது? என்று தி.மு.க. நாளேடு கண்டனம் வெளியிட்டு இருக்கிறது.
23 Oct 2022 5:21 AM IST