இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து 329 ரன்னில் ஆல்-அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து 329 ரன்னில் ஆல்-அவுட்

டேரில் மிட்செல் இங்கிலாந்துக்கு எதிராக ‘ஹாட்ரிக்‌’ சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
24 Jun 2022 10:05 PM GMT
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : முதல் நாளில் நியூசிலாந்து அணி 225 ரன்கள் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : முதல் நாளில் நியூசிலாந்து அணி 225 ரன்கள் சேர்ப்பு

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.
23 Jun 2022 9:28 PM GMT
3-வது டெஸ்ட் : இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

3-வது டெஸ்ட் : இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் லீட்ஸில் இன்று நடைபெறுகிறது
23 Jun 2022 5:25 AM GMT
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் :  வெற்றியின் விளிம்பில் வெஸ்ட் இண்டீஸ்

வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : வெற்றியின் விளிம்பில் வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவைப்படுகிறது .
18 Jun 2022 10:13 PM GMT
இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க லண்டன் சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க லண்டன் சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி லண்டன் சென்றுள்ளது.
18 Jun 2022 3:48 AM GMT
டேரில் மிட்செல் அபாரம்: நியூசிலாந்து அணி 553 ரன்களுக்கு ஆல் அவுட்

டேரில் மிட்செல் அபாரம்: நியூசிலாந்து அணி 553 ரன்களுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
11 Jun 2022 5:23 PM GMT
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டேரில் மிட்சேல், பிளெண்டல் சதத்தால் வலுவான நிலையில் நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டேரில் மிட்சேல், பிளெண்டல் சதத்தால் வலுவான நிலையில் நியூசிலாந்து

இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
11 Jun 2022 12:36 PM GMT
டேரில் மிட்செல்  அபார சதம் : இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து..!

டேரில் மிட்செல் அபார சதம் : இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து..!

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது
4 Jun 2022 1:50 PM GMT
டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி வித்தியாசமான உலக சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி வித்தியாசமான உலக சாதனை

இலங்கை- வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது.
24 May 2022 8:32 PM GMT