
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் செயல் அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரானது - சீமான்
உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப மறுப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயல் என்று சீமான் கூறியுள்ளார்.
29 Jan 2024 4:48 PM
உயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீட்டில் வீணாக கல்லெறிந்து பார்க்கக்கூடாது - டாக்டர் ராமதாஸ்
இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Jan 2024 10:12 AM
இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
28 Jan 2024 3:17 PM
இட ஒதுக்கீட்டு கோரிக்கையை மராட்டிய அரசு ஏற்றது.. உண்ணாவிரதத்தை நிறைவு செய்த மராத்தா சமூக தலைவர்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, வஷி பகுதியில் மனோஜ் ஜரங்கேவை சந்தித்து, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
27 Jan 2024 6:14 AM
இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
9-வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, அதை முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
19 Jan 2024 6:00 PM
வி.பி.சிங் நினைவு நாளில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையிடுங்கள்: அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
வி.பி.சிங் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டியிருப்பார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
20 Nov 2023 9:45 PM
பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்: அமித் ஷா பிரசாரம்
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அந்த 4 சதவீதத்தை எஸ்சி, எஸ்டி, பிசி மக்களுக்கு பிரித்துக் கொடுப்போம் என்று அமித்ஷா பேசினார்.
20 Nov 2023 1:31 PM
பீகாரில் 65% இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றம்
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு அளவு 75% ஆக உயரும்.
9 Nov 2023 10:34 AM
பீகாரில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்த திட்டம் - நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
7 Nov 2023 2:38 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில்4 சதவீத இட ஒதுக்கீடு
அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 Oct 2023 6:45 PM
10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டுவர முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்: அன்புமணி ராமதாஸ்
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் கொண்டுவர முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 5:53 AM
மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டம்- கார், டயரை தீ வைத்து கொளுத்தினர்
ஜால்னா தடியடி சம்பவத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கார், டயரை தீ வைத்து கொளுத்தினர்.
2 Sept 2023 4:29 PM