தூத்துக்குடி, நெல்லையில் நடந்த விபத்துகளில்டிரைவர் உள்பட 4 பேர் பலி
தூத்துக்குடி, நெல்லையில் நடந்த விபத்துகளில் டிரைவர் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.
16 Oct 2023 12:15 AM ISTகுறுகிய சாலையால் அதிகரிக்கும் விபத்துகள்
நெகமம்-வீதம்பட்டி இடையே குறுகிய சாலையால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதனால் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Oct 2023 12:45 AM ISTதேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்
திருமயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகளில் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
1 Oct 2023 11:47 PM ISTமும்பை- நாக்பூர் விரைவு சாலையில் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளிடம் மது பரிசோதனை
சம்ருத்தி விரைவு சாலையில் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளிடம் மது பரிசோதனை செய்யப்படும் என சட்டசபையில் மந்திரி ததா புஸ்சே தெரிவித்தார்.
5 Aug 2023 12:30 AM ISTசாலை ஆக்கிரமிப்பால் அதிகரித்து வரும் விபத்துகள்
வடபொன்பரப்பியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
20 April 2023 12:15 AM ISTசெங்கமல நாச்சியார்புரம் பஜாரில் தொடர் விபத்துகள்
4 முக்கிய சாலைகள் சந்திக்கும் செங்கமல நாச்சியார்புரம் பஜாரில் விபத்துகள் தொடருவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 April 2023 1:13 AM ISTநான்கு நாட்களில் 6 பேரை பலி கொண்ட 3 விபத்துகள்
நான்கு நாட்களில் 6 பேரை பலி கொண்ட 3 விபத்துகள் நடந்துள்ளன.
8 Jan 2023 1:27 AM ISTபோக்குவரத்து நெரிசல், விபத்துகள் தடுக்கப்படுமா?
போக்குவரத்து நெரிசல், விபத்துகள் தடுக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
25 Dec 2022 12:05 AM ISTசிவகாசி-சாத்தூர் ரோட்டில் அதிகரித்து வரும் விபத்துகள்
போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் சிவகாசி- சாத்தூர் ரோட்டில் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
7 Nov 2022 12:43 AM ISTஅபராத தொகையை உயர்த்தினால் மட்டும் விபத்துகள் குறைந்து விடுமா?
அபராத தொகையை உயர்த்தினால் மட்டும் விபத்துகள் குறைந்து விடுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
23 Oct 2022 12:15 AM IST