போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கம்டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கம்டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
26 Jun 2023 12:15 AM IST
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே நோக்கம் ;டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

"போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே நோக்கம்" ;டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

‘போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே நோக்கம்’ என்று திண்டுக்கல்லில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
26 March 2023 1:00 AM IST
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

"தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது" டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

“போலீசாரின் பல்வேறு நடவடிக்கையால் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது” என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
20 March 2023 2:15 AM IST
தமிழ்நாட்டுக்கு வந்தபோது பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி இல்லை -டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

தமிழ்நாட்டுக்கு வந்தபோது பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி இல்லை -டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

‘தமிழகத்துக்கு பிரதமர் வந்த போது பாதுகாப்பில் குளறுபடிகள் எதுவும் இல்லை’ என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
1 Dec 2022 5:54 AM IST
கோவையில் கார் வெடித்து வாலிபர் பலி: என்.ஐ.ஏ. விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும்

கோவையில் கார் வெடித்து வாலிபர் பலி: என்.ஐ.ஏ. விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும்

கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
28 Oct 2022 3:18 AM IST
போதை பொருள் இல்லாத தமிழகமாக மாற்றுவது எங்கள் ேநாக்கம்; டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

போதை பொருள் இல்லாத தமிழகமாக மாற்றுவது எங்கள் ேநாக்கம்; டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

6 மாத காலத்தில் போதை பொருள் இல்லாத தமிழகமாக மாற்றுவது எங்கள் நோக்கம் என்று வேலூரில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார். பாதுகாப்பு பணி தமிழக...
22 Oct 2022 8:09 PM IST