காவிரி தாயாருக்கு நம்பெருமாள்நாளை சீர்கொடுக்கிறார்
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் காவிரி தாயாருக்கு நம்பெருமாள் நாளை சீர்கொடுக்கிறார்.
2 Aug 2023 12:23 AM ISTநம்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் 4-ம் நாளான நேற்று நம்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
15 April 2023 12:20 AM ISTநம்பெருமாள் ஜீயபுரம் புறப்பட்டார்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையாட்டி நம்பெருமாள் ஜீயபுரம் புறப்பட்டு சென்றார். இன்று நம்பெருமாள் மூதாட்டியிடம் பழைய சோறு சாப்பிட உள்ளார்.
30 March 2023 1:47 AM ISTபந்தக்காட்சியுடன் நம்பெருமாள் வீதி உலா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் பந்தக்காட்சியுடன் வீதி உலா வந்தார்.
4 March 2023 12:47 AM ISTகற்பக விருட்ச வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா
கற்பக விருட்ச வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்தார்.
26 Feb 2023 1:17 AM ISTநம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.
22 Oct 2022 12:28 AM IST