அரசுப் பள்ளி வாயிற்கதவில் மனித கழிவு பூச்சு: சமூக விரோதிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
19 Aug 2023 4:14 PM ISTவேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
24 Feb 2023 6:24 PM ISTமனித கழிவு கலந்த விவகாரம் - வேங்கைவயல் கிராமத்தில் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு வரும் 13-ம் தேதி ஆய்வு
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் குறித்து சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவினர் வரும் 13-ம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
11 Jan 2023 12:53 AM ISTபுனே: வீட்டுவசதி சங்க கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி பலி!
புனே நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 Oct 2022 11:51 AM IST