முல்லைப் பெரியாறு: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்
முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல்வாதிகள் வதந்திகளை பரப்பி வருவதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 4:50 PM ISTகாவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாளைக்கு 15 டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Aug 2024 1:07 PM ISTஆஸ்திரேலியாவில் கனமழை: அணை உடையும் அபாயம்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக வாரகம்பா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
8 April 2024 12:33 AM ISTபாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
26 Oct 2023 12:44 AM ISTவெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் உயர்வு
ெதாடர்மழையினால் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
17 Oct 2023 2:12 AM ISTபிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்த காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
16 Oct 2023 12:49 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 11:31 PM ISTஅமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 12:13 AM ISTஅணையில் குதித்து வாலிபர் தற்கொலை
ஊட்டி அருகே காதல் தோல்வியால் அணையில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
14 Oct 2023 2:30 AM ISTகிருஷ்ணகிரி அணை நிரம்பியது
கிருஷ்ணகிரி அணை நிரம்பியதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1,176 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 Oct 2023 1:00 AM IST