கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல்...மக்கள் அதிர்ச்சி
கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
21 Sep 2024 10:55 AM GMTதேசிய நெடுஞ்சாலை பாலத்தில் விரிசல்
கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் தொடர் விரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
17 Oct 2023 7:15 PM GMTவெடி விபத்தால் வீடுகளில் விரிசல்
அரியலூர் அருகே நடந்த வெடி விபத்தால் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதற்கு நிவாரணம் கேட்டு மக்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.
10 Oct 2023 7:22 PM GMTமாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டப மேல்தளத்தில் விரிசல் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டப மேல்தளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Sep 2023 7:07 AM GMTதிருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசல் மண்டபத்தில் விரிசல்
திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசல் மண்டபத்தில் விரிசல்
6 Aug 2023 6:45 PM GMTவிரிசல் அடைந்த சுவர்கள்... பெயர்ந்து விழும் பூச்சுகள்
விரிசல் அடைந்த சுவர்கள்... பெயர்ந்து விழும் பூச்சுகள்
2 July 2023 9:00 PM GMTமுக்கொம்பு காவிரி பாலத்தில் மற்றொரு மதகிலும் விரிசல்
முக்கொம்பு காவிரி பாலத்தில் மற்றொரு மதகிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
17 Jun 2023 8:33 PM GMTஆனந்த காவேரி வாய்க்கால் கரை சாலையில் விரிசல்
ஆனந்த காவேரி வாய்க்கால் கரை சாலையில் விரிசல்
19 March 2023 7:49 PM GMTசாலையில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டது
விழுப்புரம் பாண்டியன் நகரில் சாலையில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டது கலெக்டர் நடவடிக்கை
12 Feb 2023 6:45 PM GMTஜோஷிமத்தை தொடர்ந்து உத்தரகாண்ட்டில் மற்றொரு நகரிலும் வீடுகளில் விரிசல்
உத்தரகாண்டில் உள்ள டெஹ்ரி கரிவால் நகரிலும் வீடுகளில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.
11 Jan 2023 3:03 PM GMTரெயில்வே தண்டவாளத்தில் விரிசல்
விழுப்புரம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது
5 Dec 2022 6:45 PM GMTகடலூர்: ரெயில் தண்டவாளத்தில் விரிசல் குறித்து தகவல் கொடுத்த பெண்...! பெரும் விபத்து தவிர்ப்பு
கடலூரில் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து தகவல் கொடுத்த பெண்ணுக்கு ரெயில்வே போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
5 Dec 2022 9:23 AM GMT