பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே ரெயில் விபத்துக்கு காரணம் - கே.பாலகிருஷ்ணன்

பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே ரெயில் விபத்துக்கு காரணம் - கே.பாலகிருஷ்ணன்

ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
12 Oct 2024 6:22 PM IST
விமானி மற்றும் விமான நிலைய ஊழியர்களின் விவேகமான செயல்பாடு பாராட்டுக்குரியது - கே.பாலகிருஷ்ணன்

விமானி மற்றும் விமான நிலைய ஊழியர்களின் விவேகமான செயல்பாடு பாராட்டுக்குரியது - கே.பாலகிருஷ்ணன்

சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
11 Oct 2024 9:44 PM IST
பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி நேரலை தேர்தல் விதி மீறல் - தேர்தல் ஆணையத்திற்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

'பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி நேரலை தேர்தல் விதி மீறல்' - தேர்தல் ஆணையத்திற்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பிரதமரின் தியானத்தை நேரடி ஒளிபரப்பு செய்வது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
29 May 2024 8:09 PM IST
பட்டாசு ஆலை விபத்துக்கள்; உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பட்டாசு ஆலை விபத்துக்கள்; உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தொடரும் பட்டாசு ஆலை விபத்துக்கள் தொடர்பாக உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
9 May 2024 8:57 PM IST
தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள் போட்டியிட்டாலும் டெப்பாசிட் கிடைக்காது - கே.பாலகிருஷ்ணன்

'தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள் போட்டியிட்டாலும் டெப்பாசிட் கிடைக்காது' - கே.பாலகிருஷ்ணன்

அனைத்து தொகுதிகளிலும் தமிழக மக்கள் பா.ஜ.க.வை டெப்பாசிட் இழக்கச் செய்வார்கள் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2 March 2024 10:02 PM IST
தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு இழைத்து வரும் நயவஞ்சகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள் - கே.பாலகிருஷ்ணன்

'தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு இழைத்து வரும் நயவஞ்சகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்' - கே.பாலகிருஷ்ணன்

தேர்த்லில் பா.ஜ.க.வையும் அதன் கூட்டணி கட்சிகளையும் தமிழ்நாட்டு மக்கள் துடைத்தெறிவார்கள் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
27 Feb 2024 8:32 PM IST
தமிழகத்தில் பா.ஜ.க. பெயர் சொல்லும் அளவிற்கு கூட வாக்குகளை பெற முடியாது - கே.பாலகிருஷ்ணன்

'தமிழகத்தில் பா.ஜ.க. பெயர் சொல்லும் அளவிற்கு கூட வாக்குகளை பெற முடியாது' - கே.பாலகிருஷ்ணன்

அண்ணாமலை ஊர், ஊராகச் சென்றாலும் பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் முகவரி இருக்காது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
11 Feb 2024 10:22 PM IST
மக்கள் ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் - கே.பாலகிருஷ்ணன்

'மக்கள் ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்' - கே.பாலகிருஷ்ணன்

கட்சி ஆரம்பிக்க நடிகர் விஜய்க்கு உரிமை உள்ளது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
2 Feb 2024 10:28 PM IST
பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் கொள்கைகளை உடைய பட்ஜெட் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

'பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் கொள்கைகளை உடைய பட்ஜெட்' - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

வெற்று முழக்கங்களையும், வாய்ச்சவடால்களையும் தவிர இடைக்கால பட்ஜெட்டில் வேறு எதுவும் இல்லை என கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
1 Feb 2024 8:53 PM IST
பழனி கோவில் வழக்கு; மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

பழனி கோவில் வழக்கு; மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 7:43 PM IST
பொது வெளியில் தரம் தாழ்ந்து பேசியதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

'பொது வெளியில் தரம் தாழ்ந்து பேசியதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்' - கே.பாலகிருஷ்ணன்

மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், கண்ணியம் தவறக் கூடாது என்பது அரசியல் நியதி என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2024 11:31 PM IST
தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழக அரசு கோரியுள்ள ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
6 Dec 2023 3:51 PM IST