நிலஅபகரிப்பு குற்றச்சாட்டில் யூசுப் பதானுக்கு நோட்டீஸ் - குஜராத் அரசு நடவடிக்கை
யூசுப் பதானுக்கு குஜராத் மாநிலம் வதோதரா நகரில் சொந்தமாக வீடு உள்ளது.
14 Jun 2024 11:10 PM ISTபில்கிஸ் பானு வழக்கு: குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் , சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
18 Aug 2023 10:50 AM ISTபிரபல நடிகைகள் பெயரில் போலி கொரோனா சான்றிதழ்கள்...அவசரத்தில் நடந்து விட்டது என பதில்
நடிகைகள் ஜூஹி சாவ்லா, மகிமா சவுத்ரி பெயரில் போலி கொரோனா சான்றிதழ்கள் வெளியான விவகாரத்தில் குஜராத் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
7 March 2023 12:59 PM ISTபிரதமர் மோடியின் தாயார் உடல் நிலையில் முன்னேற்றம்: குஜராத் அரசு தகவல்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
29 Dec 2022 10:46 AM ISTஉலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை துவாரகாவில் அமைகிறது
உலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை துவாரகா நகரில் அமைக்கப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
23 Dec 2022 7:48 AM ISTதீபாவளி பண்டிகையையொட்டி வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குஜராத் அரசு...!
தீபாவளி பண்டிகையையொட்டி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையாது என குஜராத் மந்திரி ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.
22 Oct 2022 12:07 AM ISTஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கியாஸ் சிலிண்டர்கள்: குஜராத் அரசு முடிவு
குஜராத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கியாஸ் சிலிண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
17 Oct 2022 8:51 PM IST