சையத் முஷ்டாக் அலி கோப்பை; சாம்பியன் பட்டம் வென்றது மும்பை
மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் எடுத்தார்.
15 Dec 2024 8:16 PM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை; ஆந்திராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது உத்தரபிரதேசம்
சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
9 Dec 2024 8:59 PM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை; சயான் கோஷ் அபார பந்துவீச்சு... பெங்கால் காலிறுதிக்கு முன்னேற்றம்
சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
9 Dec 2024 4:47 PM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகா வெற்றி
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கர்நாடக வீரர் மனீஷ் பாண்டே தேர்வு செய்யப்பட்டார்.
1 Dec 2024 12:14 PM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை: கர்நாடகா அபார பந்துவீச்சு.. 90 ரன்களில் சுருண்ட தமிழக அணி
தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 24 ரன்கள் அடித்தார்.
1 Dec 2024 10:58 AM ISTடி20 கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு.. ஒரு அணியின் 11 வீரர்களும் பந்துவீசி சாதனை படைத்த டெல்லி
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி இந்த சாதனையை படைத்துள்ளது.
29 Nov 2024 3:30 PM ISTசையத் முஷ்டாக் அலி; தமிழகத்திற்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு
சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணி இன்று குஜராத்தை எதிர்கொள்கிறது.
29 Nov 2024 1:26 PM ISTஐ.பி.எல். ஏலத்தில் விலை போகாத உள்ளூர் வீரர்.. டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
28 Nov 2024 8:43 AM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை; ஹர்திக் பாண்ட்யா அதிரடி ஆட்டம்... தமிழகத்தை வீழ்த்திய பரோடா
பரோடா தரப்பில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 69 ரன்கள் எடுத்தார்.
27 Nov 2024 8:52 PM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை; ஜெகதீசன் அரைசதம்... தமிழகம் 221 ரன்கள் குவிப்பு
தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்கள் எடுத்தார்.
27 Nov 2024 6:39 PM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை; சிக்கிமை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த தமிழகம்
தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
26 Nov 2024 8:36 AM ISTசையத் முஷ்டாக் அலி கோப்பை; தமிழகம் - சிக்கிம் அணிகள் இன்று மோதல்
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழகம் - சிக்கிம் அணிகள் இன்று மோத உள்ளன.
25 Nov 2024 7:30 AM IST