ரூ.2 கோடி சொத்து; 3 கார்கள்- வினேஷ் போகத் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?
காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுகிறார்.
12 Sep 2024 10:05 AM GMTகுண்டும் குழியுமான சாலையில் சென்ற ஆம்புலன்ஸ்: இறந்த நபர் உயிர் பிழைத்த அதிசயம்
மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்ட முதியவர், ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது மீண்டும் உயிர் பிழைத்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
13 Jan 2024 7:27 AM GMTவிஜய் ஹசாரே டிராபி இறுதிப்போட்டி; ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு..!
அரையிறுதி ஆட்டங்களில் அரியானா அணி தமிழ்நாட்டையும், ராஜஸ்தான் அணி கர்நாடகாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
16 Dec 2023 8:05 AM GMTஅரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு: 7 பேர் கைது
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 7 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
11 Nov 2023 7:28 AM GMTஇன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Aug 2023 7:27 PM GMTதேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்; காலிறுதி சுற்றில் அரியானா மற்றும் மத்திய பிரதேச அணிகள் வெற்றி
13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் ஓடிசா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பிஸ்ரா முண்டா ஆக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
5 July 2023 7:08 AM GMTஅரியானா: டயர் வெடித்து மேம்பாலத்தில் இருந்து லாரி விழுந்ததில் 2 பேர் பலி, 3 பேர் காயம்
டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேம்பாலத்தில் இருந்து விழுந்தது.
23 May 2023 7:46 PM GMTஅரியானாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.! கொரோனா பரவலையடுத்து நடவடிக்கை
பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதாக அரியானா மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
9 April 2023 2:06 AM GMTஅரியானா: கழிவுநீர் குழாய் பொருத்தும் பணியின்போது ஏற்பட்ட மன்சரிவில் மூன்று பேர் உயிரிழப்பு
கழிவுநீர் குழாய் பொருத்தும் பணியின்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
22 Dec 2022 7:20 PM GMTஹரியானாவில் 19 வயது நபர் சுட்டுக்கொலை: காதலியின் முன்னாள் காதலன் கைது
ஹரியானாவில் காதல் விவகாரத்தில் 19 வயது நபரை சுட்டுக்கொன்ற நபர் கைதுசெய்யப்பட்டார்.
15 Nov 2022 12:58 AM GMTஅரியானா: குருகிராமில் பட்டாசு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!
அரியானாவில் பட்டாசு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
16 Oct 2022 5:11 PM GMT