"தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் அவசியமா..?" - வெளியுறவுத்துறை விளம்பரத்தால் சர்ச்சை
தமிழ் மொழி ஆசிரியர் பணி விளம்பரம் தொடர்பான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.
16 Sept 2024 8:06 PM ISTஇடைநிலை ஆசிரியர் பணி: கூடுதலாக 1,000 இடங்கள் சேர்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக 1,000 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
16 July 2024 11:30 PM ISTசென்னை ஆதி திராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை ஆதி திராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
15 July 2024 11:35 AM ISTஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு - தமிழக அரசு அரசாணை
ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
22 Oct 2023 6:57 PM ISTஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
ஆதிதிராவிடர் நலத்துறையில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
7 Sept 2023 7:39 PM IST13 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி நிச்சயம் கிடைக்கும்
தகுதி தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 13 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி நிச்சயம் கிடைக்கும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா உறுதி அளித்துள்ளார்.
6 July 2023 10:11 PM ISTதகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு நேரடியாக ஆசிரியர் பணி: தமிழக அரசு முடிவெடுப்பதில் தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு நேரடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Jun 2023 9:37 PM ISTமத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி - ஜூலை மாதம் நடைபெறும் சிடெட் தகுதித் தேர்வு
ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 26-ந்தேதி கடைசி நாளாகும்.
24 May 2023 8:58 PM ISTமனம் சொல்வதைக் கேளுங்கள் - தேவகி
ஆரம்பத்தில் தோல்விகளை சந்திக்க நேர்ந்தாலும், நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவோம் என்று முழுமையாக நம்புங்கள். தோல்விகள் உங்களை மெருகேற்றும். சுய சந்தேகம் கொள்ளாதீர்கள். தன்னம்பிக்கையோடு செயலாற்றினால் கண்டிப்பாக சாதிக்க முடியும்.
29 Jan 2023 7:00 AM ISTதகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
அரசாணை 149-ஐ ரத்து செய்துவிட்டு, தகுதித்தேர்வு அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Dec 2022 4:41 AM IST'திருநங்கை' ஆசிரியர்...!
ஒரு திருநங்கை, பல போராட்டங்களுக்கு பிறகு ஆசிரியராக உயர்ந்த உண்மை சம்பவத்தை இந்த கட்டுரை வாயிலாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
16 Oct 2022 2:35 PM IST