
மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு 6½ ஆண்டு கடுங்காவல்
தானேயில் மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு 6½ ஆண்டு கடுங்காவல் தண்டனை
12 Aug 2023 8:45 PM
6 மாத கர்ப்பிணி மனைவியை கார் ஏற்றி கொல்ல முயற்சி; கணவர் உள்பட 2 பேர் கைது
6 மாத கர்ப்பிணியை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் கணவர் மற்றும் டிரைவர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 July 2023 8:11 PM
மதுபோதையில் தகராறு: ஆலங்குடி வாலிபரை காரை ஏற்றி கொல்ல முயற்சி
மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆலங்குடி வாலிபரை காரை ஏற்றி கொல்ல முயன்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Jun 2023 6:30 PM
விருகம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கஞ்சா வியாபாரியை கொல்ல முயற்சி - மர்ம கும்பல் தப்பி ஓட்டம்
விருகம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கஞ்சா வியாபாரியை கொல்ல முயன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
18 May 2023 1:10 PM
மது அருந்த பணம் தரமறுத்ததால் ஆத்திரம்: பழ வியாபாரியை கல்லால் அடித்து கொல்ல முயற்சி - 2 பேர் கைது
மது அருந்த பணம் தரமறுத்ததால் பழ வியாபாரியை கல்லால் அடித்துக்கொலை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 May 2023 9:22 AM
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் சப்-இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயற்சி
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சப்-இன்ஸ்பெக்டரை உடைந்த பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
14 March 2023 9:15 AM
வாகனத்தை சோதனை செய்த பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி - திருப்பூரில் பரபரப்பு
தப்பியோடிய லாரி ஓட்டுநர் மற்றும் ஜே.சி.பி. ஆப்பரேட்டரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
11 Feb 2023 4:06 AM
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவிட்டது.
31 Jan 2023 8:33 PM
கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் சொன்னதால் ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயற்சி - 3 பேர் கைது
கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் சொன்னதால் ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Jan 2023 5:43 AM
ரூ.2 ஆயிரம் கடன் தகராறில் நண்பரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
ரூ.2 ஆயிரம் கடன் தகராறில் நண்பரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
18 Jan 2023 4:39 AM
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரை கொல்ல முயற்சி; துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பினார்
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதர் உபைத்-உர்-ரஹ்மான் நிஜாமானியை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
3 Dec 2022 7:47 PM
அர்ஜெண்டினா துணை அதிபரை சுட்டுக்கொல்ல முயற்சி - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
கொலை முயற்சியில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
2 Sept 2022 11:10 PM