வசதியான பயணம் அமைய நவீன மின்னணு தொழில்நுட்பத்தை ரெயில்வே பின்பற்ற வேண்டும்  ஜனாதிபதி அறிவுரை

வசதியான பயணம் அமைய நவீன மின்னணு தொழில்நுட்பத்தை ரெயில்வே பின்பற்ற வேண்டும் ஜனாதிபதி அறிவுரை

பொதுமக்களுக்கு வசதியான ரெயில் பயணம் அமைய நவீன மின்னணு தொழில்நுட்பத்தை ரெயில்வே பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
16 Dec 2022 9:00 PM GMT
மகாடா சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார், ஜனாதிபதி -  தேவேந்திர பட்னாவிஸ்

மகாடா சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார், ஜனாதிபதி - தேவேந்திர பட்னாவிஸ்

மகாடா சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
2 Dec 2022 9:47 PM GMT
ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு: மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது - சம்பித் பத்ரா

ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு: மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது - சம்பித் பத்ரா

ஜனாதிபதி குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது என பாஜக செய்திதொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
12 Nov 2022 11:50 AM GMT
ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு; அகில் கிரியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து வெளியேற்ற பா.ஜ.க. கோரிக்கை

ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு; அகில் கிரியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து வெளியேற்ற பா.ஜ.க. கோரிக்கை

ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென பா.ஜ.க. கோரிக்கை விடுத்து உள்ளது.
12 Nov 2022 6:24 AM GMT
ஜனாதிபதியின் தோற்றம் எப்படி உள்ளது? திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி சர்ச்சை பேச்சு

ஜனாதிபதியின் தோற்றம் எப்படி உள்ளது? திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி சர்ச்சை பேச்சு

ஜனாதிபதியின் தோற்றம் பற்றி திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
12 Nov 2022 3:22 AM GMT
அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிராக போராட தேசிய அளவில் உறுதி பூண்டுள்ளோம்:  ஜனாதிபதி பேச்சு

அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிராக போராட தேசிய அளவில் உறுதி பூண்டுள்ளோம்: ஜனாதிபதி பேச்சு

இந்தியா, அனைத்து வடிவிலான கொடிய பயங்கரவாதத்துக்கு எதிராக போராட தேசிய அளவில் உறுதி பூண்டுள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கூறியுள்ளார்.
29 Oct 2022 3:24 PM GMT
உதவி தேவைப்படுவோரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர முயற்சி செய்வோம்:  ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து

உதவி தேவைப்படுவோரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர முயற்சி செய்வோம்: ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து

அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றி உதவி தேவைப்படுவோரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர முயற்சி செய்வோம் என ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
24 Oct 2022 4:02 AM GMT
ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கட்டுமே!

ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கட்டுமே!

இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலமும் நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காப்பாற்றப்படவேண்டும்.
11 Oct 2022 8:34 PM GMT
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார்.
17 Sep 2022 12:37 PM GMT
ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை ஜனாதிபதியிடம் வழங்கினர்

ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை ஜனாதிபதியிடம் வழங்கினர்

சவுதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை ஜனாதிபதியிடம் அளித்தனர்
14 Sep 2022 5:07 PM GMT
பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்

பிரதமரின் 'காசநோய் இல்லாத இந்தியா' திட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்

பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
9 Sep 2022 4:50 PM GMT
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்முவுக்கு தனித்தனியாக கடிதம் எழுதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்முவுக்கு தனித்தனியாக கடிதம் எழுதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
16 Aug 2022 11:08 AM GMT