போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
9 Aug 2023 2:59 PM ISTநரிக்குறவர்கள் முன்னேற்றத்தில் தனி கவனம்: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
நரிக்குறவர்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக சென்னை ஐகோர்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
8 Aug 2023 4:48 AM ISTசென்னை கடலில் அமைக்கப்படும் பேனா நினைவுச்சின்ன கட்டுமானப்பணிகள் என்னென்ன? தமிழக அரசு விளக்கம்
சென்னை கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
2 Feb 2023 4:42 AM ISTதமிழ்நாட்டில் நூறு சதவீத தாழ்வுதள படிக்கட்டு பஸ்களை இயக்குவது சாத்தியமற்றது
தமிழ்நாட்டில் நூறு சதவீத தாழ்வுதள படிக்கட்டுகள் கொண்ட பஸ்களை இயக்குவது சாத்தியமற்றது என்று சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2023 5:24 AM ISTஅரசுத்துறையில் ஓராண்டில் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுமா? தமிழக அரசு விளக்கம்
அரசுத்துறையில் ஓராண்டில் 1,754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
24 Dec 2022 3:22 AM IST3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
3 Nov 2022 5:27 AM ISTசென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் அல்ல - தமிழக அரசு விளக்கம்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் அல்ல என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
14 Oct 2022 1:30 PM IST