
டி20 உலகக்கோப்பைக்கு முழுமையாக தயாராவதற்கான நேரம் எங்களுக்கு இல்லை - ராகுல் டிராவிட்
ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின் தற்போது எங்களுக்கு நிறைய டி20 போட்டிகள் இல்லை.
11 Jan 2024 9:23 AM
2 -வது சூப்பர் ஓவரை ரவி பிஷ்னோய்க்கு ரோகித் சர்மா கொடுக்க காரணம் இதுதான்? – ராகுல் டிராவிட் விளக்கம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
18 Jan 2024 7:25 AM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் - ராகுல் டிராவிட் பதில்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி தொடங்குகிறது.
23 Jan 2024 11:54 AM
முதல் 2 போட்டிகளில் விராட் கோலி ஆடாதது ஒருவகையில் நல்லதுதான்- ராகுல் டிராவிட்
விராட் கோலிக்கு பதிலாக ரஜத் பட்டிதார் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
24 Jan 2024 3:15 AM
நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தவில்லை - தோல்வி குறித்து ராகுல் டிராவிட் கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
29 Jan 2024 7:28 AM
மீதமிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடுவாரா..? - ராகுல் டிராவிட் அளித்த பதில்
விராட் கோலியின் வருகையை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
5 Feb 2024 5:47 PM
பாண்ட்யா சகோதரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளும் இஷான் கிஷன்
இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டில் சில போட்டிகளில் விளையாடி பார்முக்கு திரும்ப வேண்டும் என்று ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டிருந்தார்.
8 Feb 2024 10:47 AM
டெஸ்ட் கிரிக்கெட் உங்களது திறமையை சோதிக்கக்கூடியது- இளம் வீரர்களுக்கு டிராவிட் அறிவுரை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு வீரர்கள் மத்தியில் ராகுல் டிராவிட் பேசிய வீடியோவை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
11 March 2024 2:50 AM
டி20 உலகக்கோப்பை: வீரர்களை எச்சரித்த ராகுல் டிராவிட்..காரணம் என்ன..?
நியூயார்க் மைதானம் மெதுவாக இருப்பதால் காயத்தை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
3 Jun 2024 4:38 AM
பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை - டிராவிட்
பயிற்சியாளர் பதவிக்கு தான் மீண்டும் விண்ணப்பிக்கவில்லை என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.
3 Jun 2024 9:28 PM
டி20 உலகக்கோப்பை; இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யார்..? - ராகுல் டிராவிட் பதில்
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.
4 Jun 2024 8:57 AM
எனக்காக வேண்டாம்...நாட்டுக்காக செய்வதையே விரும்புகிறேன் - சமூக வலைதள பதிவுகள் குறித்து டிராவிட்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைய உள்ளது.
29 Jun 2024 10:42 AM