ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த ஷிகர் தவான்

ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த ஷிகர் தவான்

இதுவரை 208 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள தவான், 6 ஆயிரத்து 369 ரன்கள் எடுத்துள்ளார்.
7 April 2023 6:28 AM
நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால்.,என்னைவிட சுப்மன் கில்-ஐ தான் தேர்வு செய்வேன்  - ஷிகர் தவான்

நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால்.,என்னைவிட சுப்மன் கில்-ஐ தான் தேர்வு செய்வேன் - ஷிகர் தவான்

நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் சுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
26 March 2023 5:02 AM
மனைவி தன்னை அவதூறாக மிரட்டியதாக ஷிகர் தவான் புகார் - நீதிமனறம் நடவடிக்கை

மனைவி தன்னை அவதூறாக மிரட்டியதாக ஷிகர் தவான் புகார் - நீதிமனறம் நடவடிக்கை

தனது மனைவி ஆஷா முகர்ஜி தன்னை அவதூறாக மிரட்டியதாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
6 Feb 2023 6:03 AM
நீ கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் - 2019ம் ஆண்டே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்; வைரல் வீடியோ

'நீ கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்' - 2019ம் ஆண்டே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்; வைரல் வீடியோ

வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரிஷப் பண்ட்டை ஷிகர் தவான் 2019-ம் ஆண்டே எச்சரித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
30 Dec 2022 10:52 PM
தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது - இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணிப்பு!

தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது" - இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணிப்பு!

“தவானின் கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் முடிவுக்கு வருகிறது என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கணித்து உள்ளார்.
12 Dec 2022 7:41 AM
50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்கான தொடக்கம் - நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் குறித்து தவான் கருத்து

"50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்கான தொடக்கம்" - நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் குறித்து தவான் கருத்து

மீண்டும் ஒரு முறை இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்திருப்பது கவுரவம் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.
24 Nov 2022 11:17 PM
நகைச்சுவை படத்தில் நாயகனாக ஷிகர் தவான்

நகைச்சுவை படத்தில் நாயகனாக ஷிகர் தவான்

கிரிக்கெட் துறையில் இருந்து கதாநாயகனாக மாறியிருக்கிறார், ஷிகர் தவான். இவரது நடிப்பில் சத்தமின்றி உருவாகி வந்த ‘டபுள் எக்ஸ்.எல்.’ என்ற திரைப்படம் நவம்பர் 4-ந் தேதி வெளியாக இருக்கிறது.
25 Oct 2022 1:45 PM
சரியான தருணத்தில் பனிப்பொழிவு இருந்தது மகிழ்ச்சி - கேப்டன் ஷிகர் தவான்

"சரியான தருணத்தில் பனிப்பொழிவு இருந்தது மகிழ்ச்சி" - கேப்டன் ஷிகர் தவான்

இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யரின் பார்ட்னர்ஷிப்பை பார்க்கவே உற்சாகமாக இருந்ததாக ஷிகர் தவான் தெரிவித்தார்.
9 Oct 2022 10:28 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு...! ஷிகர் தவான் கேப்டனாக நியமனம்..!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு...! ஷிகர் தவான் கேப்டனாக நியமனம்..!

இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
2 Oct 2022 1:47 PM
டி20 போட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள்- ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்

டி20 போட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள்- ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்

டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் படைத்துள்ளார்.
29 Sept 2022 4:36 PM
கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு வழங்கப்பட்ட சம்பவம்- ஷிகர் தவான் வேதனை

கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு வழங்கப்பட்ட சம்பவம்- ஷிகர் தவான் வேதனை

வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்படும் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
21 Sept 2022 6:14 PM