
"அச்சத்தின் காரணமாக சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்டது..." - பரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீரின் ஏழை மக்களைக் காப்பாற்ற சட்டப்பிரிவு 370-ஐ மகாராஜா ஹரி சிங் அறிமுகப்படுத்தியதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 11:09 PM
370 தொகுதிகளுக்கு பா.ஜ.க. இலக்கு - பிரதமர் மோடி
காஷ்மீர் இளைஞர்கள் வாரிசு அரசியலையும், ஊழலையும் நிராகரித்து விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
20 Feb 2024 9:32 AM
'சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிக ஏற்பாடு என்ற வாதம் அபத்தமானது' - சீமான்
பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை வழிமொழிந்திருக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரலாற்றுப்பேரவலம் என சீமான் கூறியுள்ளார்.
12 Dec 2023 6:16 PM
எங்களது போராட்டம் தொடரும் - உமர் அப்துல்லா,மெகபூபா முப்தி டுவீட்
சட்டப்பிரிவு 370-ஐ ஜனாதிபதி நீக்கியது செல்லும் என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
11 Dec 2023 8:47 AM
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - மெகபூபா முப்தி
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
22 March 2023 3:05 PM
நேரு கொண்டு வந்த 'சட்டப்பிரிவு 370' தான் காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம்- அமித்ஷா
மோடி பிரதமரான பிறகே சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் நாட்டோடு முழுமையாக இணைக்கப்பட்தாக அமித்ஷா பேசினார்.
13 Oct 2022 1:15 PM