பலத்த இசையால் பறிபோன உயிர் மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியில் மணமகன் மாரடைப்பால் மரணம்

"பலத்த இசையால் பறிபோன உயிர்" மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியில் மணமகன் மாரடைப்பால் மரணம்

இசை சத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று மணமகன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அவர் சொல்வதை கேட்கவில்லை.
3 March 2023 10:34 AM GMT
லைக்கோ...! லைக்கு...! முதலிரவு காட்சிகளை வெளியிட்ட புதுமாப்பிள்ளை கம்பி எண்ணுகிறார்...!

லைக்கோ...! லைக்கு...! முதலிரவு காட்சிகளை வெளியிட்ட புதுமாப்பிள்ளை கம்பி எண்ணுகிறார்...!

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுமாப்பிள்ளையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
3 March 2023 8:11 AM GMT
அவள் என் காதலி...! 800 வருட பழமையான மம்மியோடு சிக்கிய வாலிபர்

அவள் என் காதலி...! 800 வருட பழமையான மம்மியோடு சிக்கிய வாலிபர்

உணவு டெலிவரி பையில் 800 ஆண்டு பழமையான மம்மி காதலி என்று தூக்கி கொண்டு அலைந்த வாலிபரிடம் மம்மி பறிமுதல்
1 March 2023 8:02 AM GMT
ஆச்சரியம் ஆனால் உண்மை....! 10 வயதில் பாம்புக்கடியால் மரணம்...! ஆற்றில் வீசப்பட்ட உடல்:15 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த வாலிபர்

ஆச்சரியம் ஆனால் உண்மை....! 10 வயதில் பாம்புக்கடியால் மரணம்...! ஆற்றில் வீசப்பட்ட உடல்:15 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த வாலிபர்

பாம்பு கடித்து பத்து வயது சிறுவன் உயிரிழந்தான் குடும்பத்தினர், உடலை வாழை மட்டையில் சுற்றி, ஆற்றில் வீசினர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் திரும்பினார்.
28 Feb 2023 9:08 AM GMT
வீடியோ கால் முத்தம் கொடுக்கும் நவீன செயலி...! காதலர்கள் குஷி...!

வீடியோ கால் முத்தம் கொடுக்கும் நவீன செயலி...! காதலர்கள் குஷி...!

தொலைதூர உறவில் இருப்பவர்களுக்கு உதவும் விதமாக முத்தமிடும் கருவியை சீனாவை சேர்ந்த ஜியாங் ஜாங்லி கண்டுபிடித்துள்ளார்.
27 Feb 2023 8:00 AM GMT
மனிதர்களை மிருகமாக்கும் ஜாம்பி போதைப்பொருள் அழுகும் தோல்... ஓட்டையாகும் கால்கள்!

மனிதர்களை மிருகமாக்கும் ஜாம்பி போதைப்பொருள் அழுகும் தோல்... ஓட்டையாகும் கால்கள்!

ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு நபர் போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதால் இறப்பதாக அமெரிக்க அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
25 Feb 2023 10:04 AM GMT
கொடுத்து வைத்தவன் வேலை இல்லை...! ஆனால் 3 மனைவிகள் அனைவரும் வேலையில் ...!

கொடுத்து வைத்தவன் வேலை இல்லை...! ஆனால் 3 மனைவிகள் அனைவரும் வேலையில் ...!

நிக் ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டால், அனைத்து அதிகாரமும் ராணியிடம் உள்ளது.
21 Feb 2023 9:39 AM GMT
இது என்ன கொடுமை...!  மனைவிகளை மாற்றிக் கொண்டு குழந்தை குடும்பத்துடன் வாழும் புதிய கலாசாரம்

இது என்ன கொடுமை...! மனைவிகளை மாற்றிக் கொண்டு குழந்தை குடும்பத்துடன் வாழும் புதிய கலாசாரம்

சமூக ஊடகங்களில் வீடியோக்கள் மற்றும் படங்களைப் பகிர்வதன் மூலம் அவர்கள் தங்கள் வித்தியாசமான உறவை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள்.
21 Feb 2023 8:28 AM GMT
மனைவியை ஆச்சரியப்படுத்த வாலிபர் செய்த செயல்...!

மனைவியை ஆச்சரியப்படுத்த வாலிபர் செய்த செயல்...!

மனைவியை ஆச்சரியப்படுத்தும் வகையில் திருமணச் சான்றிதழை கையில் பச்சை குத்திக்கொண்ட தாய்லாந்து வாலிபர்
21 Feb 2023 4:55 AM GMT
உன்னை விட மாட்டோம் திருமணத்தின் போது  மண்டபத்தில் மணமகனின் 7 முன்னாள் காதலிகள் போராட்டம்!

"உன்னை விட மாட்டோம்" திருமணத்தின் போது மண்டபத்தில் மணமகனின் 7 முன்னாள் காதலிகள் போராட்டம்!

மண்டபத்திற்கு வெளியே அவர்கள் பேனரை பிடித்துகொண்டு நின்றதை திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் ஆர்வத்துடன் பார்த்து என்ன நடந்தது என்று விசாரித்தனர்.
13 Feb 2023 6:59 AM GMT
பயன்படுத்திய உள்ளாடையை ஏலம் விட்ட பிரபல அழகி...!  ரூ.75 லட்சத்துக்கு ஏலம் - உடனே நிறுத்திய நிறுவனம்

பயன்படுத்திய உள்ளாடையை ஏலம் விட்ட பிரபல அழகி...! ரூ.75 லட்சத்துக்கு ஏலம் - உடனே நிறுத்திய நிறுவனம்

பட்டியலிட்ட அரைமணி நேரத்தில், 90 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்கள் ( ரூ.75 லட்சம் ) மதிப்பில் ஏலம் கேட்கப்பட்டது.
6 Feb 2023 8:57 AM GMT
மூன்று சகோதரிகளை காதல் திருமணம் செய்த வாலிபர் ; அட்டவணை போட்டு குடும்பம்!

மூன்று சகோதரிகளை காதல் திருமணம் செய்த வாலிபர் ; அட்டவணை போட்டு குடும்பம்!

கேட், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகள் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டனர்.
6 Feb 2023 6:26 AM GMT