நாளைக்கு லீவ் விடுங்க மேம் ப்ளீஸ் மாணவர்கள்  கோரிக்கை - சுவாரஸ்யங்களை பகிர்ந்த கலெக்டர்...!

'நாளைக்கு லீவ் விடுங்க மேம் ப்ளீஸ்' மாணவர்கள் கோரிக்கை - சுவாரஸ்யங்களை பகிர்ந்த கலெக்டர்...!

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கேட்டு மாணவர்களிடமிருந்து தனக்கு இன்ஸ்டாவில் மூலம் கிடைத்த குறுஞ்செய்திகளை ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு.
12 Oct 2022 1:54 PM IST