அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக வர்த்தகம் 3 சதவீதம் சரியும் அபாயம்

அமெரிக்காவின் வரி விதிப்பால் உலக வர்த்தகம் 3 சதவீதம் சரியும் அபாயம்

பரஸ்பர வரி விதிப்பால் சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் என்று ஐ.நா. பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
13 April 2025 12:01 AM
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் செய்திதொடர்பு பிரிவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
26 Feb 2024 11:45 AM
அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார்: மகள் நந்தனா தகவல்

அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார்: மகள் நந்தனா தகவல்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் (89) நலமுடன் உள்ளார் என அவரது மகள் நந்தனா தகவல் தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 12:47 PM
எல்லோருக்கும் இலவசங்களை வழங்குவதை ஊக்குவிக்கக்கூடாது - பிரபல பொருளாதார நிபுணர் கருத்து

எல்லோருக்கும் இலவசங்களை வழங்குவதை ஊக்குவிக்கக்கூடாது - பிரபல பொருளாதார நிபுணர் கருத்து

இலக்கு இன்றி எல்லோருக்கும் இலவசங்களை அள்ளி வீசுவதை ஊக்குவிக்கக்கூடாது என பிரபல பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால் கூறி உள்ளார்.
11 Oct 2022 6:53 PM