
புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கஸ்தூரி
நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி இருந்தது.
21 Nov 2024 12:34 PM
நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை தீர்ப்பு
நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.
20 Nov 2024 9:12 AM
நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று விசாரணை
நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
20 Nov 2024 1:50 AM
நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல் நடத்துவதா? - தமிழிசை கண்டனம்
நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல் போலீசார் நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
18 Nov 2024 6:47 PM
நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி மனு தாக்கல்
நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
18 Nov 2024 6:13 AM
நடிகை கஸ்தூரிக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்
தெலுங்கர்கள் குறித்து அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 Nov 2024 9:16 AM
கஸ்தூரி கைது பழிவாங்கும் நடவடிக்கை - சீமான்
தெலுங்கானாவில் இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
17 Nov 2024 8:35 AM
எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டார்.
17 Nov 2024 7:07 AM
அவதூறு வழக்கு: நடிகை கஸ்தூரி கைது
நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Nov 2024 3:10 PM
'நடிகை கஸ்தூரி பேசியதை அவ்வளவு பெரிய குற்றமாக நான் கருதவில்லை' - சீமான்
நடிகை கஸ்தூரி பேசியதை அவ்வளவு பெரிய குற்றமாக கருதவில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
15 Nov 2024 4:33 PM
கஸ்தூரி முன் ஜாமீன் மனு - நாளை மறுநாள் தீர்ப்பு
அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நடிகை கஸ்தூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2024 5:48 PM
அவதூறு வழக்கு: நடிகை கஸ்தூரி தலைமறைவு?
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவு ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 Nov 2024 4:33 AM