அரசு பெண் ஊழியர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றால் 180 நாள் பேறுகால விடுப்பு
வாடகைத்தாய், அரசு ஊழியராக இருந்தால், அவருக்கும் 180 நாட்கள் பேறுகால விடுப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
25 Jun 2024 2:40 AM ISTவாடகைத்தாய் குழந்தை சர்ச்சை: நயன்தாரா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?
வாடகைத்தாய் குழந்தை சர்ச்சையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பாதிப்பு வராது என சட்ட நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளனர்.
12 Oct 2022 7:59 AM ISTவாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற நட்சத்திரங்கள்
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக வெளியான தகவல் சமூக வலைத்தளத்தில் விவாதத்தை கிளப்பியதோடு சிலர் அவரது முடிவை ஆதரித்தும், இன்னும் சிலர் எதிர்த்தும் கருத்துகள் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது திரையுலகில் புதிய விஷயம் இல்லை. கடந்த காலங்களில் நட்சத்திர தம்பதிகள் பலர் இந்த முறையில் குழந்தை பெற்று இருக்கிறார்கள்.
11 Oct 2022 7:17 AM IST