ஹிஜாப் அணியாத பெண்களை சரிசெய்ய `மனநல சிகிச்சையகம் - ஈரான் அரசு அறிவிப்பு

ஹிஜாப் அணியாத பெண்களை சரிசெய்ய `மனநல சிகிச்சையகம்' - ஈரான் அரசு அறிவிப்பு

ஹிஜாப் அணியாத பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மனநல சிகிச்சை மையத்தைத் திறக்க உள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
16 Nov 2024 3:57 PM
டிரம்ப் வெற்றி எதிரொலி.. ஈரானின் கரன்சி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி

டிரம்ப் வெற்றி எதிரொலி.. ஈரானின் கரன்சி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி

அணுசக்தித் திட்டத்திற்காக ஈரான் சர்வதேச தடைகளை எதிர்கொள்கிறது. இதனால் பல ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2024 1:42 PM
ஜெர்மனி கைதி தூக்கு தண்டனைக்கு முன்பாக உயிரிழப்பு -  ஈரான் தகவல்

ஜெர்மனி கைதி தூக்கு தண்டனைக்கு முன்பாக உயிரிழப்பு - ஈரான் தகவல்

மத வழிபாட்டு தலத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஷம்ஜித் ஷர்மெத்திற்கு தொடர்பு இருந்ததாக ஈரான் குற்றம்சாட்டியது.
5 Nov 2024 1:46 PM
பாகிஸ்தான் எல்லை அருகே விபத்து.. ஈரான் ராணுவ கமாண்டர் உயிரிழப்பு

பாகிஸ்தான் எல்லை அருகே விபத்து.. ஈரான் ராணுவ கமாண்டர் உயிரிழப்பு

பயிற்சியின்போது ஆட்டோகைரோ விபத்துக்குள்ளானதில் ராணுவ கமாண்டர் ஹமித் மற்றும் அவரது பைலட் ஆகியோர் உயிரிழந்தனர்.
4 Nov 2024 10:54 AM
ஆடை கட்டுப்பாடு விவகாரம்; அரை நிர்வாண போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி

ஆடை கட்டுப்பாடு விவகாரம்; அரை நிர்வாண போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி

ஹிஜாப் சரியாக அணியாததற்காக பாதுகாப்பு அதிகாரிகளால் அந்த இளம்பெண் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார் என ஈரானின் ஆம்னெஸ்டி அமைப்பு தெரிவிக்கின்றது.
3 Nov 2024 5:44 AM
ஈரான் தலைவர் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலில் நடந்த தாக்குதல் - 11 பேர் படுகாயம்

ஈரான் தலைவர் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலில் நடந்த தாக்குதல் - 11 பேர் படுகாயம்

ஈரான் தலைவர் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
2 Nov 2024 1:51 PM
இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் உச்ச தலைவர் மிரட்டல்

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் உச்ச தலைவர் மிரட்டல்

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
2 Nov 2024 10:51 AM
மீண்டும் தாக்கினால்... ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

மீண்டும் தாக்கினால்... ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

இஸ்ரேல் மீது மற்றொரு ராக்கெட் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவ தலைவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
30 Oct 2024 7:57 AM
ஈரானில் இருந்து தூதரை திரும்பப்பெற்ற ஜெர்மனி - காரணம் என்ன?

ஈரானில் இருந்து தூதரை திரும்பப்பெற்ற ஜெர்மனி - காரணம் என்ன?

ஈரானில் இருந்து தூதரை ஜெர்மனி திரும்பப்பெற்றுள்ளது.
29 Oct 2024 12:50 PM
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
26 Oct 2024 8:27 PM
ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் - இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் கருத்து

'ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும்' - இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் கருத்து

ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் இயார் லிபிட் தெரிவித்துள்ளார்.
26 Oct 2024 2:19 PM
ஈரானில் காவல்துறை வாகனங்கள் மீது தாக்குதல் - 10 காவலர்கள் உயிரிழப்பு

ஈரானில் காவல்துறை வாகனங்கள் மீது தாக்குதல் - 10 காவலர்கள் உயிரிழப்பு

ஈரானில் காவல்துறை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
26 Oct 2024 1:36 PM