கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: வெனிசுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய கனடா அணி
பெனால்டி ஷூட் அவுட்டில் வெனிசுலாவை வீழ்த்தி கனடா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
6 July 2024 9:34 AM GMTகோபா அமெரிக்க கால்பந்து தொடர்: வெனிசுலா, மெக்சிகோ அணிகள் வெற்றி
கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
23 Jun 2024 12:34 PM GMTவெனிசுலாவில் உலகின் மிக வயதான மனிதர் ஜுவான் மரணம்
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே தனது 114 வயதில் காலமானார்.
4 April 2024 9:01 PM GMTவெனிசுலாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து 15 பேர் பலி
தங்க சுரங்கத்தில் மேலும் சிலர் சிக்கியுள்ளதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
22 Feb 2024 7:10 AM GMTகட்டுப்பாட்டை இழந்த லாரியால் பயங்கர விபத்து.. பற்றி எரிந்த வாகனங்கள்.. 16 பேர் பலி
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
14 Dec 2023 6:10 AM GMTவெனிசுலா அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி - அதிபர் தகவல்
ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த ஏழு கயானா பாதுகாப்புப் படை வீரர்களில் ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
7 Dec 2023 10:09 PM GMTமெக்சிகோவில் அகதிகள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் பலி
மெக்சிகோவில் அகதிகள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
7 Oct 2023 4:33 PM GMTவெனிசுலாவில் கனமழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
வெனிசுலாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது.
11 Oct 2022 7:34 AM GMTவெனிசுலாவில் நிலச்சரிவு: 22 பேர் பலி; 50 பேர் மாயம்
வெனிசுலா நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலியானார்கள். 50 பேரை காணவில்லை.
10 Oct 2022 1:05 AM GMT