
உ.பி.: மகா கும்பமேளாவில் புனித நீராடிய நடிகை கஸ்தூரி
கும்பமேளாவில் பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர்.
12 Feb 2025 4:53 PM IST
பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தது ஏன்? - நடிகை கஸ்தூரி பதில்
திமுகவை வீழ்த்த பெரிய கூட்டணி தேவை என்று நடிகை கஸ்தூரி கூறினார்.
16 Dec 2024 5:32 PM IST
"தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் ..." - நடிகை கஸ்தூரி
தனித்து நிற்கும் சீமான் ஓரணியில் இணைய வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 2:35 PM IST
நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நடிகை கஸ்தூரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல்
நிபந்தனை தளர்வு கோரி எழும்பூர் கோர்ட்டில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார்.
28 Nov 2024 5:12 PM IST
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார் .
20 Nov 2024 6:03 PM IST
நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று விசாரணை
நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
20 Nov 2024 7:20 AM IST
"நான் ஓடவும் இல்ல.. ஒளியவும் இல்ல.." - நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ
நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை.. ஐதராபாத்தில் தனது வீட்டில் தான் இருந்தேன் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 6:27 PM IST
நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
நடிகை கஸ்தூரியின் பேச்சு மிகவும் இழிவானது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 1:46 PM IST
சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி
நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்தது.
14 Nov 2024 8:26 AM IST
நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
நடிகை கஸ்தூரி,முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
12 Nov 2024 5:11 AM IST
நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரை தேடும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Nov 2024 12:31 PM IST
அவதூறு வழக்கு: நடிகை கஸ்தூரி தலைமறைவு?
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவு ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 Nov 2024 10:03 AM IST