வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் - மம்தா பானர்ஜி
வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11 Dec 2024 7:49 PM ISTஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: கொல்கத்தாவில் முன்னாள் மந்திரியின் உதவியாளர் கைது
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மந்திரியின் நெருங்கிய உதவியாளரை சிபிஐ கைது செய்துள்ளது.
26 Nov 2024 11:32 AM ISTடானா புயல்: மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
டானா புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
26 Oct 2024 12:02 PM ISTபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்கத்தில் மசோதா நிறைவேற்றம்
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 Sept 2024 3:03 PM ISTபயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
17 Aug 2024 6:56 AM ISTநாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம்
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை தீவிரமாக எடுத்துள்ள இந்திய மருத்துவ சங்கம் இன்று (சனிக்கிழமை) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது.
17 Aug 2024 2:18 AM ISTபெண் டாக்டர் கொலை வழக்கு: கைதான குற்றவாளியின் பகீர் பின்னணி
சஞ்சய் ராயிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில், பல இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சார்ந்த ஏராளமான வீடியோக்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
13 Aug 2024 5:15 PM ISTவங்காளதேச இடைக்கால அரசின் தலைவருக்கு மேற்குவங்காள முதல்-மந்திரி வாழ்த்து
வங்காளதேச இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்றுள்ள முகமது யூனுசுக்கு மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 3:08 PM ISTஅமேதியில் போட்டியிட ராகுல்காந்திக்கு பயம்: பிரதமர் மோடி கிண்டல்
அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
3 May 2024 1:26 PM ISTஹெலிகாப்டரில் ஏறும்போது நிலைதடுமாறி விழுந்த மம்தா பானர்ஜி - வீடியோ
ஹெலிகாப்டரில் ஏறும்போது மம்தா பானர்ஜி நிலைதடுமாறி கிழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 April 2024 3:50 PM ISTகொல்கத்தா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கொல்கத்தா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 April 2024 10:42 PM ISTபா.ஜ.க. என்னை குறிவைக்கிறது, எனக்கு பாதுகாப்பு இல்லை ; மம்தா பானர்ஜி
பா.ஜ.க. என்னை குறிவைக்கிறது, எனக்கு பாதுகாப்பு இல்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
21 April 2024 7:23 PM IST