விநாயகர் சிலைகளை கரைக்க சிக்கமகளூருவில் தற்காலிக குளம் அமைப்பு
விநாயகர் சிலைகளை கரைக்க சிக்கமகளூருவில் தற்காலிக குளம் அமைக்க நகரசபை ஏற்பாடு செய்துள்ளது.
19 Sep 2023 6:45 PM GMTசிக்கமகளூருவில் சங்கிலி தொடர் விபத்தில் தம்பதி சாவு
சிக்கமகளூருவில் சங்கிலி தொடர் விபத்தில் தம்பதி உயிரிழந்தனர். அவர்களது 14 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
13 Sep 2023 6:45 PM GMTசிக்கமகளூருவில்கிரகலட்சுமி திட்டத்திற்கு 2½ லட்சம் பெண்கள் விண்ணப்பம்
சிக்கமகளூரு மாவட்டத்தில் கிரகலட்சுமி திட்டத்திற்கு 2½ லட்சம் பெண்கள் விண்ணப்பித்ததாக கலெக்டர் மீனா நாகராஜ் தகவல் தெரிவித்தார்.
26 Aug 2023 6:45 PM GMTஞாயிறு விடுமுறையையொட்டி சிவமொக்கா, சிக்கமகளூருவுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறையையொட்டி சிவமொக்கா, சிக்கமகளூருவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். ஜோக் நீர்வீழ்ச்சி, சிரிமனே அருவியை பார்த்து ரசித்தனர்.
9 July 2023 6:45 PM GMTசிக்கமகளூருவில் தொடர் கனமழை; துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
சிக்கமகளூருவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
5 July 2023 6:45 PM GMTசிவமொக்கா, சிக்கமகளூருவில் கனமழை கொட்டியது
சிவமொக்கா, சிக்கமகளூருவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
4 July 2023 6:45 PM GMTசிக்கமகளூரு நகரசபை தலைவரை மாற்ற வேண்டி தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் பா.ஜனதா உறுப்பினர்கள் சபதம்
சிக்கமகளூரு நகரசபை தலைவரை மாற்ற வேண்டி பா.ஜனதா உறுப்பினர்கள் 14 பேர் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோவிலில் சபதம் எடுத்து கொண்டனர்.
18 Jun 2023 6:45 PM GMTயானை தாக்கி பெண் பலி: தாமதமாக பார்வையிட வந்த எம்.எல்.ஏ மீது கிராம மக்கள் தாக்குதல்
யானை தாக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக எம்.எல்.ஏ சரியான பதிலளிக்கவில்லை என கூறி கிராம மக்கள் அவரை தாக்கினர்.
21 Nov 2022 6:13 AM GMTசிக்கமகளூருவில் காங்கிரஸ் பெண் பிரமுகரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை
சிக்கமகளூருவில் உள்ள காங்கிரஸ் பெண் பிரமுகரின் வீடு, அலுவலகங்களில் நேற்று வருமான வரி சோதனை நடந்தது.
17 Nov 2022 6:45 PM GMTசிக்கமகளூருவில் காந்தி பூங்காவில் விளையாட்டு ரெயில் பழுதானதால் சிறுவர்கள் ஏமாற்றம்
Children are disappointed as the play train breaks down at Gandhi Park
15 Nov 2022 6:45 PM GMTசிக்கமகளூருவில் நடக்கும் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு - மாவட்ட காங்கிரஸ் தலைவர் தகவல்
ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 16-ந்தேதி சிக்கமகளூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியில் நடக்க உள்ளது.
8 Oct 2022 12:03 AM GMT