
நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
நடிகர் விஷாலின் தங்கை கணவர் உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
21 March 2025 4:35 AM
விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் புதிய அப்டேட்..!
இந்த படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
14 Jan 2024 12:35 AM
லைகா நிறுவனம் அவதூறு பரப்பி பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது- விஷால்
விஷால் தரப்பு கோரிக்கை குறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
20 Jan 2024 12:58 AM
'ரத்னம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் ரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
25 Jan 2024 11:45 AM
நடிகர் விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஷால் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்து இருக்கிறார்.
5 Feb 2024 8:24 PM
விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் புதிய பாடல் வெளியீடு
'ரத்னம்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 26-ம்தேதி வெளியாக உள்ளது.
9 March 2024 3:28 PM
இதை நான் அரசியலுக்காக செய்யவில்லை .... அனைத்து மத கடவுளும் எனக்கு ஒன்றுதான்- நடிகர் விஷால்
நடிகர் விஷால், சாப்பிடுவதற்கு முன் மூன்று மதத்தின் கடவுள்களையும் வணங்கிவிட்டு சாப்பிட தொடங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
11 March 2024 6:22 AM
விஜய்க்கு நன்றி தெரிவித்த விஷால்
நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார். அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நேற்று நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை வெளியிட்டார்.
12 March 2024 4:09 PM
'25 ஆண்டுகள் கழித்து அதற்கான நேரம் வந்துள்ளது' - விஷால் வீடியோ பதிவு
ஒரு இயக்குநராக உங்கள் முன்னால் பேசுவது சந்தோஷமாக இருக்கிறது என்று விஷால் தெரிவித்துள்ளார்.
17 March 2024 1:48 AM
'ரத்னம்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
'ரத்னம்' படத்தின் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
29 March 2024 9:03 AM
'ரத்னம்' படத்தின் டிரெய்லர் - அறிவிப்பு வெளியிட்ட படக்குழு
விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
14 April 2024 1:07 PM
விஷால் கதாநாயகனாக நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் டிரெய்லர் வெளியானது
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ரத்னம்'.
15 April 2024 1:10 PM