தகட்டூரில், மைல்கல்லிற்கு பூஜை செய்த  நெடுஞ்சாலை பணியாளர்கள்

தகட்டூரில், மைல்கல்லிற்கு பூஜை செய்த நெடுஞ்சாலை பணியாளர்கள்

ஆயுதபூஜையையொட்டி தகட்டூரில், மைல்கல்லிற்கு நெடுஞ்சாலை பணியாளர்கள் பூஜை செய்தனர்
6 Oct 2022 12:15 AM IST