துபாயில் இந்து கோவில் திறப்பு- ஐக்கிய அரபு அமீரக மந்திரி  திறந்து வைத்தார்

துபாயில் இந்து கோவில் திறப்பு- ஐக்கிய அரபு அமீரக மந்திரி திறந்து வைத்தார்

துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.
5 Oct 2022 10:47 AM IST