
போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்
வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
5 Jan 2024 7:39 AM
அசாமில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
போங்கைகானில், டிரைவர்கள் பலர் தங்கள் லைசென்சுகளை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
6 Jan 2024 12:04 AM
போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
முதல்-அமைச்சர் தலையிட்டால்தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
7 Jan 2024 11:27 AM
போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டால் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Jan 2024 3:53 PM
வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுவதாக ஐ.என்.டி.யு.சி. அறிவிப்பு
மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுகிறோம் என்று ஐ.என்.டி.யு.சி. அறிவித்துள்ளது.
8 Jan 2024 4:58 PM
நாளையும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
9 Jan 2024 2:14 PM
உதகையில் லாரி ஓட்டுனர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம்
போராட்டம் காரணமாக 500-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2024 1:03 AM
பிப்ரவரி 16-ந்தேதி விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் - ராகேஷ் திகாத் தகவல்
சன்யுக்தா கிசான் மோர்ச்சா உள்பட பல்வேறு விவசாய அமைப்புகள் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2024 11:47 PM
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; தமிழகத்தில் 16-ந் தேதி பஸ்கள் ஓடுமா?
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால், தமிழகத்தில் 16-ந் தேதி பஸ்கள் ஓடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
1 Feb 2024 1:25 AM
மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
8 July 2024 4:11 AM
இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் முடிவு
இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி ராமேசுவரம் மீனவர் உயிரிழந்தார்.
2 Aug 2024 5:42 AM
வேலை நிறுத்த போராட்டம்: மருத்துவர்களுக்கு மருத்துவ இயக்ககம் அறிவுறுத்தல்
கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
16 Aug 2024 8:57 AM