உயிர் காக்கும் தாய்ப்பால்!
தாய் தன்னுடைய உதிரத்தை கொடுத்து குழந்தைகளை உருவாக்கும் உன்னத உயிர்.
17 Jun 2024 6:32 AM ISTதமிழகம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிர கண்காணிப்பு - புகார் எண் அறிவிப்பு
தாய்ப்பால் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
2 Jun 2024 8:53 AM ISTதாய்ப்பால் விற்பனைக்கு 'அனுமதி இல்லை' - உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு
தாய்ப்பால் மற்றும் அதுதொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 May 2024 4:47 AM ISTதாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
22 Aug 2023 10:07 PM ISTஉலக தாய்ப்பால் வார விழா
ஸ்ரீ மதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
3 Aug 2023 2:30 AM ISTதாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்
புதுவை அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
1 Aug 2023 10:43 PM ISTகுழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்
குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
23 Jun 2023 12:44 AM ISTபச்சிளங்குழந்தையை மீட்டு தாய்ப்பால் கொடுத்து பாதுகாத்த போலீஸ் அதிகாரி ரம்யாவுக்கு ஐகோர்ட்டு பாராட்டு!
கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு போலீஸ் அதிகாரி ரம்யா பாலூட்டி பாதுகாத்த சம்பவம் பாராட்டை பெற்று தந்தது.
3 Nov 2022 12:55 PM ISTகடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட குழந்தை பசியால் அழுதபோது தாய்ப்பால் கொடுத்து பாதுகாத்த பெண் போலீஸ்! நெகிழ்ச்சி சம்பவம்
குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது. பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு இந்த பெண் போலீஸ் அதிகாரி பாலூட்டியுள்ளார்.
31 Oct 2022 1:55 PM ISTகுழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்துவது எப்படி?
தினமும் 3 வேளை தாய்ப்பால் புகட்டுவதை 2 வேளையாகக் குறைக்க வேண்டும். பின்னர் ஒரு முறை மட்டும் கொடுக்கலாம். குழந்தைகளுடன் விளையாடுவது, வெளியில் அழைத்துச் செல்வது போன்ற செயல்கள், பகல் நேரத்தில் அவர்கள் தாய்ப்பாலை மறக்க உதவியாக இருக்கும்.
2 Oct 2022 7:00 AM IST