ஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்
ஆந்திர சட்டசபையில் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
27 Feb 2024 1:26 PM GMTதமிழக சட்டசபையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
22 Feb 2024 8:27 PM GMTதமிழக சட்டசபையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
பல்கலைக்கழக பதிவாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
22 Feb 2024 12:23 PM GMTதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சட்டசபையில் 19-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
22 Feb 2024 9:01 AM GMTஉத்தரகாண்ட் சட்டசபை 26-ம் தேதி கூடுகிறது
வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2024 2:29 AM GMTகுஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சங்கர் சவுத்ரி இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
20 Feb 2024 8:15 AM GMTசட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு; தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
18 Feb 2024 11:15 PM GMTடெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு: கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு வெற்றி
கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக 54 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். ஒரு எம்.எல்.ஏ மட்டும் எதிராக வாக்களித்தார்.
17 Feb 2024 8:59 AM GMTதெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது - சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
அனைத்துத்துறைகளிலும் தமிழ்நாடு வளர்ந்து வருவதை பார்த்து எதிரிகளுக்கு பொறாமையும், கோபமும் வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
15 Feb 2024 6:39 AM GMTசட்டசபையில் முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம்
சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை மாற்றப்பட்டுள்ளது.
14 Feb 2024 12:35 PM GMT"தீர்மானத்தை ஆதரிக்கிறீங்களா?" சபாநாயகர் அப்பாவுவின் கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
14 Feb 2024 7:42 AM GMTதனித்தீர்மானத்துக்கு எதிர்ப்பு.. தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்றும், அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது என்றும் கூறினார்.
14 Feb 2024 6:05 AM GMT