சட்டசபை கூட்டம் தொடங்கியது: அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்

சட்டசபை கூட்டம் தொடங்கியது: அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றம்

இன்றைய சட்டசபை கூட்டத்திலும் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
25 Jun 2024 3:49 AM GMT
சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் காரசார விவாதம்

சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் காரசார விவாதம்

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என சட்டசபையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
24 Jun 2024 7:23 AM GMT
அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு சாலை வளர்ச்சி என்பது மிக, மிக முக்கியமானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
24 Jun 2024 5:29 AM GMT
தமிழக சட்டசபை மீண்டும் தொடங்கியது - அ.தி.மு.க. புறக்கணிப்பு

தமிழக சட்டசபை மீண்டும் தொடங்கியது - அ.தி.மு.க. புறக்கணிப்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து இரு நாட்களாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
24 Jun 2024 4:23 AM GMT
தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது

தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது

காலை, மாலை என இருவேளைகளில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்து வருகிறது.
23 Jun 2024 4:24 PM GMT
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

தெருநாய் பிரச்சினைகளில் இருந்து மக்களை காக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
22 Jun 2024 10:14 AM GMT
சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை என இபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் - அமைச்சர் ரகுபதி

சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை என இபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் - அமைச்சர் ரகுபதி

தங்கள் தோல்வியை மறைப்பதற்காக பேரவை நடவடிக்கையை முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
22 Jun 2024 6:39 AM GMT
விஷ சாராய  உயிரிழப்பு: சி.பி.ஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி

விஷ சாராய உயிரிழப்பு: சி.பி.ஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
22 Jun 2024 4:47 AM GMT
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
22 Jun 2024 4:26 AM GMT
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை

விஷ சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் சட்டசபையில் கேள்வியெழுப்ப அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர்.
22 Jun 2024 4:08 AM GMT
3,500 சதுர அடி வரை கட்டிடங்களுக்கு, இனி அனுமதி தேவையில்லை- அமைச்சர் முத்துச்சாமி

3,500 சதுர அடி வரை கட்டிடங்களுக்கு, இனி அனுமதி தேவையில்லை- அமைச்சர் முத்துச்சாமி

தமிழகத்தில் 3,500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடங்களுக்கு, இனி அனுமதி தேவையில்லை, ஆனால் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் முத்துச்சாமி கூறினார்.
22 Jun 2024 1:11 AM GMT
நலிவுற்ற மக்கள் நலம்பெற ஒரு லட்சம் தனி வீடுகளுக்கு மானியம் - சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

நலிவுற்ற மக்கள் நலம்பெற ஒரு லட்சம் தனி வீடுகளுக்கு மானியம் - சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

நலிவுற்ற மக்கள் வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 8:04 PM GMT