அதானி மீது வெளிநாட்டு ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படவில்லை - நிறுவனம் விளக்கம்
அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோர் மீது ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 1:04 PM ISTகொல்கத்தா பலாத்கார வழக்கு; முன்னாள் முதல்வருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு
சி.பி.ஐ. அமைப்பு கடந்த 4 நாட்களில், பெண் டாக்டரின் மரணத்திற்கு பின்னர் சந்தீப் கோஷின் நடவடிக்கைகள் பற்றி அவரிடம் 53 மணிநேரம் விசாரணை நடத்தி உள்ளது.
20 Aug 2024 1:59 PM ISTரஷியாவில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும் இரண்டு ராணுவ அதிகாரிகள் கைது
கடந்த வாரம் ராணுவ தளபதி இவான் போபோவ் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
24 May 2024 3:59 AM ISTரஷியாவில் ஊழல் குற்றச்சாட்டில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
பாதுகாப்புத்துறை அதிகாரி யூரி குஸ்னெட்சோவ் கைது செய்யப்பட்டு இருப்பது ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 May 2024 12:25 PM ISTஊழல் குற்றச்சாட்டு: ஜப்பானில் ஆளுங்கட்சி அலுவலகங்களில் திடீர் சோதனை
ஜனநாயக லிபரல் கட்சியின் தேசிய தலைவர் பதவியை புமியோ கிஷிடா ராஜினாமா செய்தார்.
21 Dec 2023 7:41 AM ISTஊழல் குற்றச்சாட்டு - ஜோ பைடன் மீதான விசாரணைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
ஜோ பைடன் மீதான பதவிநீக்க தீர்மானம் குறித்த விசாரணை நடத்த சபாநாயகர் மைக் ஜான்சன் ஒப்புதல் அளித்துள்ளார்.
15 Dec 2023 10:09 AM ISTமத்திய அரசின் ஊழல்கள் குறித்து எப்போது விசாரணை நடத்தப்படும்?; முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி
மத்திய அரசின் ஊழல்கள் குறித்து எப்போது விசாரணை நடத்தப்படும்? என்று முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
19 Aug 2023 12:15 AM ISTமத்திய பிரதேசம்: சூறாவளியில் பறந்த 25 அடி உயர சிலைகள்; பா.ஜ.க. மீது காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டு
மத்திய பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி, 25 அடி உயர சிலைகள் உடைந்த நிலையில், பா.ஜ.க. மீது காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
29 May 2023 9:17 PM ISTகர்நாடகாவில் பாஜக ஊழல் மட்டுமே செய்துள்ளது: தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி விமர்சனம்
கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளில் பாஜக அரசு ஊழல் மட்டுமே செய்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
1 May 2023 5:42 PM ISTகர்நாடக அரசு மீது 40% ஊழல் குற்றச்சாட்டு; ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவர் கைது
கர்நாடக அரசு மீது 40% ஊழல் குற்றச்சாட்டு கூறிய ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு தலைவர் கோர்ட்டு உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
25 Dec 2022 8:32 AM ISTகடந்த 16 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட முடியுமா? - பா.ஜனதாவுக்கு, சித்தராமையா சவால்
கடந்த 16 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட முடியுமா? என்று பா.ஜனதாவுக்கு, சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
2 Oct 2022 12:15 AM IST