"ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கிய விவகாரத்தில் ஈரான் பொய் சொல்கிறது" - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன் போருக்கு சில மாதங்களுக்கு முன்பே ரஷியாவிடம் டிரோன்களை வழங்கிவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
6 Nov 2022 12:13 PM GMT"ரஷியாவின் அணி திரட்டல் முடிவடைந்து விட்டதாக கூறப்படுவது சந்தேகத்திற்குரியது" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷிய ராணுவத்திற்கான வீரர்களை திரட்டும் பணி நிறைவடைந்ததாக பாதுகாப்புத் துறை மந்திரி செர்கே சோய்கு தெரிவித்துள்ளார்.
29 Oct 2022 5:44 PM GMT"ரஷிய அரசுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்
மின் நிலையங்கள் அழிக்கப்பட்டதால் உக்ரைனில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
18 Oct 2022 10:41 AM GMTநிதியுதவி அளித்தால் ரஷிய போருக்கு விரைவில் முடிவு கட்டுவோம் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேச்சு
கூடுதல் நிதியுதவி கிடைத்தால் ரஷியாவுடனான போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று உக்ரைன் அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 12:23 PM GMTரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. பூமியிலிருந்து அகற்ற நினைக்கிறார்கள் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
10 Oct 2022 12:16 PM GMT"ரஷியா தொடர்ச்சியாக அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது" - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைனில் இருந்து ரஷியா பின்வாங்குவது மட்டுமே ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே வழி என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
12 Aug 2022 4:18 PM GMTஉக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு சீனா உதவக்கூடாது ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 5 மாதங்களுக்கும் மேலாக படையெடுப்பை நடத்தி வருகிறது.
3 Aug 2022 5:59 PM GMTஉக்ரைன் தாக்குதலில் ரஷிய வீரர்கள் 100 பேர் கொன்று குவிப்பு
உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள நகரில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 100 ரஷிய வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
30 July 2022 5:00 PM GMTபோர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
6 Jun 2022 10:48 AM GMT#லைவ் அப்டேட்ஸ்: போர் தொடங்கி 100 நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா - ஜெலன்ஸ்கி ஒப்புதல்
போர் தொடங்கி 100 நாள் ஆகும்நிலையில், உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார்.
2 Jun 2022 9:46 PM GMT"அதிகபட்ச ராஜாங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
அதிகபட்ச ராஜாங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
23 May 2022 9:24 AM GMT