
சீனாவின் மிரட்டலை பொருட்படுத்தாமல் அமெரிக்கா சென்ற தைவான் அதிபர்
சீனாவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
6 April 2023 6:35 PM
இந்தியன் 2 படப்பிடிப்புக்காக தைவான் சென்ற கமல்ஹாசன்
இந்தியன் 2 படப்பிடிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
3 April 2023 12:05 PM
தைவானை கைப்பற்ற திட்டமிடும் சீனா - இந்தியாவுக்கு சிக்கல்?
பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை, சீனா, 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
6 March 2023 4:57 PM
தைவான் செல்லும் 'இந்தியன் 2' படக்குழு
‘இந்தியன் 2' படக்குழுவினர் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு தைவான் செல்கிறார்கள்.
6 Feb 2023 8:31 AM
தைவானுக்குள் ஊடுருவிய 31 சீன போர் விமானங்கள் - போர்ப்பதற்றம் அதிகரிப்பு
தைவானை மிரட்டும் விதமாக சீனா நேற்று 31 போர் விமானங்களை தைவான் எல்லைக்குள் அனுப்பியது.
20 Jan 2023 8:19 PM
தைவான்: விமானத்தில் திடீரென வெடித்து, தீப்பற்றிய மொபைல் போன் சார்ஜரால் பரபரப்பு
தைவான் நாட்டில் புறப்பட தயாரான விமானத்தில் திடீரென மொபைல் போன் சார்ஜர் வெடித்து, தீப்பற்றி எரிந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
12 Jan 2023 10:13 AM
தைவானை சுற்றி மீண்டும் ராணுவ பயிற்சி ஒத்திகை: சீனா தகவல்
தைவானைச் சுற்றி நேற்று போர் ஒத்திகையை மேற்கொண்டதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
9 Jan 2023 1:27 AM
தைவானை விழுங்குமா 'டிராகன்'?
யார் பெரியவன்? - இந்த போட்டி மனப்பான்மை ஊர் பஞ்சாயத்தில் இருந்து உலக பஞ்சாயத்தான ஐ.நா.சபை வரை இருக்கத்தான் செய்கிறது.
8 Jan 2023 5:23 AM
தைவானை நோக்கி 71 போர் விமானங்கள் மற்றும் 7 போர்க்கப்பலை அனுப்பிய சீனா...!
தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் இருநாடுகள் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
26 Dec 2022 5:05 PM
தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால்.. உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் போல தவறானதாக அமையும் - அமெரிக்கா
தைவான் மீதான தாக்குதல், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு போல சீனாவுக்கு தவறானதாக அமையும்.
17 Nov 2022 1:15 AM
ஹாங்காங்கை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம்... தைவான் விவகாரத்தில் உறுதி - சீன அதிபர் ஜி ஜின்பிங்
ஹாங்காங்கை முழு கட்டுப்பாட்டில் சீனா கொண்டு வந்துவிட்டது என அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
16 Oct 2022 4:09 AM
சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் தைவான் ஜலசந்தியில் அமெரிக்கா, கனடா போர் கப்பல்கள் பயணம்
அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் 2 போர் கப்பல்கள் நேற்றுமுன்தினம் தைவான் ஜலசந்தியை கடந்து சென்றது.
22 Sept 2022 1:27 AM