
புதிய தேசிய கல்வி கொள்கையில் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என்று சொல்லப்படவில்லை - எல்.முருகன் பேட்டி
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
22 Feb 2025 11:16 PM
தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றுவோம் - எல். முருகன்
இன்று 'உலக தாய்மொழி' தினம் கொண்டாடப்படுகிறது.
21 Feb 2025 6:49 AM
பிரதமர் மோடி உலகெங்கும் திருக்குறளை பரப்பி வருகிறார் - மத்திய மந்திரி எல்.முருகன்
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருந்திருக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
16 Feb 2025 1:26 AM
டெல்லியில் ஆம் ஆத்மியை மக்கள் நிராகரித்துள்ளனர் - மத்திய இணைமந்திரி எல்.முருகன்
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய இணைமந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
8 Feb 2025 6:36 AM
ஏடிஜிபி அலுவலகத்தில் தீ விபத்து: அதிகாரிகளை அச்சுறுத்தும் முயற்சியா? - எல்.முருகன் கேள்வி
ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அதிகாரிகளை அச்சுறுத்தும் முயற்சியா? என எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
3 Feb 2025 2:36 PM
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - எல்.முருகன்
மலையை காக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக எல்.முருகன் தெரிவித்தார்.
2 Feb 2025 10:27 AM
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு: எல்.முருகன்
பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்வதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
28 Jan 2025 2:27 AM
பத்ம பூஷண் விருது: நடிகர் அஜித்குமாருக்கு எல்.முருகன் வாழ்த்து
பத்ம பூஷண் விருது பெற உள்ள நடிகர் அஜித்குமாருக்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Jan 2025 6:25 AM
வேங்கைவயல் வழக்கை உடனடியாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் - மத்திய மந்திரி எல்.முருகன்
பட்டியலின மக்களுக்கு தி.மு.க. அரசின் விசாரணையில் நீதி கிடைக்காது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
25 Jan 2025 3:16 PM
இலங்கை யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் - எல்.முருகன் மகிழ்ச்சி
இலங்கை யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 9:07 AM
உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து
உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 7:43 AM
நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்: எல்.முருகன் பொங்கல் வாழ்த்து
நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும் என்று எல்.முருகன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Jan 2025 4:17 AM