டிரம்ப் நிர்வாகம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை.. பிட்காயின் மதிப்பு 90 ஆயிரம் டாலரை நெருங்கியது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து, கிரிப்டோ சந்தைகளுக்கு சாதகமான சூழல் அமைந்தது.
12 Nov 2024 2:48 PM ISTகிரிப்டோகரன்சியில் முதலீடு ஆசை காட்டி தொழில் அதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி
புகார் தொடர்பாக போலீசார் 5 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 2:11 AM ISTகுஜராத்தில் ரூ.7.70 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல் - சி.பி.ஐ. அதிரடி
குஜராத்தில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகளை சி.பி.ஐ. அதிரடி பறிமுதல் செய்தது.
22 Oct 2023 3:59 AM ISTகிரிப்டோகரன்சி உள்பட 5 நூதன மோசடிகள் எதிரொலி: சைபர் குற்றவாளிகளை பிடிக்க 76 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
5 நூதன மோசடிகள் எதிரொலியாக, சைபர் குற்றவாளிகளை பிடிக்க, தமிழகம் உள்பட 76 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
20 Oct 2023 4:45 AM ISTகிரிப்டோகரன்சியை வாங்க திட்டமிட்டுள்ள பெராரி நிறுவனம்
அமெரிக்காவில் கார்களை விற்பதற்கு கிரிப்டோகரன்சியை வாங்க பெராரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
16 Oct 2023 4:45 AM ISTகிரிப்டோகரன்சி தொடர்பாக உலகளாவிய கட்டமைப்பு தேவை - பி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
கிரிப்டோகரன்சி தொடர்பாக உலகளாவிய கட்டமைப்பு தேவைப்படுவதாக பி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
28 Aug 2023 5:38 AM ISTஇரட்டிப்பாக்கி தருவதாக கூறி கிரிப்டோகரன்சியில் ரூ.75 ஆயிரம் மோசடி - கொல்கத்தாவை சேர்ந்தவர் கைது
மும்பையில் கிரிப்டோகரன்சியில் பணத்தை முதலீடு செய்தால் அதை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ. 75 ஆயிரம் மோசடி செய்த கொல்கத்தாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
17 July 2023 12:30 AM ISTகிரிப்டோகரன்சி - எதிர்காலத்தின் பணம்
அரசாங்கம் மற்றும் வங்கிகளின் தலையீடு இல்லாத பணமே கிரிப்டோகரன்சிகள் ஆகும். இவை பரவலாக்கபட்ட பணம் எனப்படுகிறது.
30 May 2023 7:47 PM ISTகிரிப்டோகரன்சி குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பரபரப்பு தகவல்
கிரிப்டோ கரன்சிக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
26 Feb 2023 2:26 PM ISTபணத்திற்கு பதிலாக கிரிப்டோகரன்சி பெறும் டீக்கடை உரிமையாளர்
பெங்களூருவில் பணத்திற்கு பதிலாக கிரிப்டோகரன்சி பெறும் டீக்கடை உரிமையாளர்.
30 Sept 2022 3:50 AM ISTகிரிப்டோகரன்சிகள் பெரிய ஆபத்து - ரிசர்வ் வங்கி கவர்னர்
கிரிப்டோகரன்சிகள் நிதி ஸ்திரத்தன்மைக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
30 Jun 2022 7:58 PM ISTகடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்த பிட்காயின் விலை - முதலீட்டாளர்கள் கலக்கம்
கிரிப்டோகரன்சியின் மற்றொரு வடிவமான எதிரியமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
13 Jun 2022 6:36 PM IST