சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து
மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) திருச்சி - மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருச்சியில் நிறுத்தப்படும்.
12 Dec 2024 11:59 PM ISTசென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம்
சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
10 Sept 2024 4:52 AM ISTமதுரையில் இருந்து எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மதுரையில் இருந்து எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
23 July 2023 8:42 AM ISTசென்னை-மதுரை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று சென்றது
சென்னை-மதுரை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று சென்றது. இதனை மத்திய மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
27 Feb 2023 2:21 AM IST'தேஜஸ்' எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லும் -ரெயில்வே வாரியம் அறிவிப்பு
‘தேஜஸ்' எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
25 Feb 2023 5:27 AM ISTசென்னை புறநகர் பகுதி பொதுமக்கள் வசதிக்காக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை தாம்பரத்தில் நிறுத்தி செல்ல வேண்டும்; மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு
சென்னை புறநகர் பகுதி பொதுமக்கள் வசதிக்காக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை தாம்பரத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என்று குடியிருப்போர் சங்கங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
19 Dec 2022 12:52 PM ISTசதாப்தி, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் படிப்பதற்காக மாதாந்திர இதழ்கள்
ரெயில் பயணத்தின் போது பயணிகள் படிப்பதற்காக ‘ யுவர் பிளாட்பார்ம்’ என்னும் மாதாந்திர இதழ் அறிமுகம் செய்யப்பட்டது.
30 Sept 2022 8:31 PM IST