ம.பி.:  வேட்டி அணிந்து போட்டி, முழுக்க முழுக்க சமஸ்கிருத வர்ணனை... அசத்தலான கிரிக்கெட்

ம.பி.: வேட்டி அணிந்து போட்டி, முழுக்க முழுக்க சமஸ்கிருத வர்ணனை... அசத்தலான கிரிக்கெட்

போட்டியின்போது நடுவரும் அவுட், நோ பால் உள்ளிட்ட விசயங்களை சமஸ்கிருதத்திலேயே கூறுகிறார்.
6 Jan 2024 3:11 AM
மத்திய பிரதேசம்: சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - பெண் உயிரிழப்பு

மத்திய பிரதேசம்: சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - பெண் உயிரிழப்பு

படுகாயமடைந்த மூவரும் உயர் சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
6 Jan 2024 12:29 PM
திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்த 25,000 கடைகள் மூடல்: ம.பி. முதல் மந்திரி தகவல்

திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்த 25,000 கடைகள் மூடல்: ம.பி. முதல் மந்திரி தகவல்

மத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 5:27 PM
வீட்டில் திடீரென பரவிய தீ.. பயத்தில் 2வது மாடியிலிருந்து குதித்த சிறுமி உயிரிழப்பு

வீட்டில் திடீரென பரவிய தீ.. பயத்தில் 2வது மாடியிலிருந்து குதித்த சிறுமி உயிரிழப்பு

வீட்டில் தீ பரவுவதை கண்ட சிறுமி, அதிர்ச்சியடைந்தார்.
7 Jan 2024 11:19 PM
ரெயில் பயணிகளின் உணவை ருசிபார்த்த எலி - வீடியோ வைரல்

ரெயில் பயணிகளின் உணவை ருசிபார்த்த எலி - வீடியோ வைரல்

ரெயில் நிலையங்களில் உள்ள ஐஆர்சிடிசி உணவகத்தில் நான் உணவு வாங்குவதில்லை என பயணி ஒருவர் கூறியுள்ளார்.
9 Jan 2024 9:12 AM
மத்திய பிரதேசம்: தெருநாய்கள் கடித்து 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேசம்: தெருநாய்கள் கடித்து 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

தெருநாய்கள் கடித்ததில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
13 Jan 2024 10:04 AM
மத்திய பிரதேசம்: பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு

மத்திய பிரதேசம்: பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு

தந்தையுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்தார்.
14 Jan 2024 11:58 PM
மூன்றாவதும் ஆண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்: கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை

மூன்றாவதும் ஆண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்: கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை

பெண் குழந்தை பிறக்க வேண்டுமென அவர் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஆண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
15 Jan 2024 6:28 PM
தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்... பெற்றோர் எடுத்த விபரீத முடிவு

தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்... பெற்றோர் எடுத்த விபரீத முடிவு

ஜிதேந்திராவின் கையில் கத்தியால் வெட்டிய அடையாளமும் இருந்துள்ளது.
29 Jan 2024 3:33 AM
மத்திய பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து - 11 பேர் பலி

மத்திய பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து - 11 பேர் பலி

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 50 பேரை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
6 Feb 2024 8:32 AM
ம.பி: பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

ம.பி: பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

இந்த வெடி விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Feb 2024 11:31 AM
மத்திய பிரதேசம்:  ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

மத்திய பிரதேசம்: ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

மத்திய பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய பழங்குடியின பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்காக மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.
11 Feb 2024 1:27 AM