கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
முதுநிலை மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
25 Aug 2023 4:42 PM GMTகல்லூரி மாணவ, மாணவிகள் மாரத்தான் ஓட்டம்
எய்ட்ஸ் விழிப்புணர்வை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டம் நடந்தது.
24 Aug 2023 5:04 PM GMTகல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டம்
புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
17 Aug 2023 4:40 PM GMTஅரசு கல்லூரி விரிவுரையாளர் சாவில் சந்தேகம்
கண்டமங்கலம் அருகே அரசு கல்லூரி விரிவுரையாளர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
14 Aug 2023 6:45 PM GMTஉடுப்பி கல்லூரி வீடியோ வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்
பாதிக்கப்பட்ட பெண் இன்று உடுப்பி மாவட்ட கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
4 Aug 2023 11:03 AM GMTசெமஸ்டர் தேர்வில் செல்போன் மூலம் காப்பி அடித்ததால் கண்டிப்பு: கல்லூரியின் 8-வது மாடியில் இருந்து குதித்து மங்களூரு மாணவர் தற்கொலை
பெங்களூருவில் செமஸ்டர் தேர்வில் செல்போன் மூலம் காப்பி அடித்ததை கண்டித்ததால் கல்லூரியின் 8-வது மாடியில் இருந்து குதித்து மங்களூரு மாணவர் தற்கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 July 2023 8:39 PM GMTகோவை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.52 லட்சம் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல்
சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.52 லட்சம் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5 July 2023 1:17 PM GMTகோவை: கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்து உள்ளது.
4 July 2023 5:01 PM GMTஆயுதங்களால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை
பெங்களூருவில் பட்டப்பகலில் ஆயுதங்களால் தாக்கி கல்லூரி மாணவரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
3 July 2023 9:08 PM GMTமும்பை ஐஐடி கல்லூரிக்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கிய இன்போசிஸ் இணை நிறுவனர்
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீலேகணி, பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.
20 Jun 2023 2:53 PM GMTவிடுதியில் இருந்து கல்லூரி மாணவி மாயம்
புதுவை அரசு வேளாண்மை கல்லூரி விடுதியில் இருந்து மாயமான கல்லூரி மாணவியை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
15 Jun 2023 4:19 PM GMT