கோவை: கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு
கைதான 7 மாணவர்களையும் அந்த கல்லூரி நிர்வாகம் தற்காலிக நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டது.
9 Nov 2023 3:37 AM GMTபள்ளி, கல்லூரிகளில் சாதி பாகுபாடு; விசாரணையை துவங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு
ஒரு நபர் விசாரணைக்குழுவிற்கு பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து கடிதங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Nov 2023 4:31 PM GMTகேரளாவில் கல்லூரி தேர்தலில் வன்முறை; 4 மாணவர்களுக்கு காயம் - 2 பேர் கைது
சில நாட்களுக்குப் பின் வாக்குப்பதிவு மீண்டும் நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3 Nov 2023 6:45 AM GMTகல்லூரி காவலாளி விஷமாத்திரை தின்று தற்கொலை
தக்கலை அருகே கல்லூரி காவலாளி விஷமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
26 Oct 2023 6:45 PM GMTஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 பேரை ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது என்று தமிழ்நாடு பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
20 Oct 2023 10:15 PM GMTகல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20 Oct 2023 6:45 PM GMTதூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 7:11 PM GMTஅரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் கண்டுகொள்ளாததால் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 6:25 PM GMTதேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி ஏற்பு
தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி ஏற்று கொண்டார்.
14 Oct 2023 6:45 PM GMTதனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடங்க ஒப்பந்தம்
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சி வகுப்பு தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
13 Oct 2023 6:12 PM GMTஎஸ்.எப்.ஆர். கல்லூரியில் புத்தக கண்காட்சி
எஸ்.எப்.ஆர். கல்லூரியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.
12 Oct 2023 6:45 PM GMTபள்ளி- கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்
விழுப்புரத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
7 Oct 2023 6:45 PM GMT