
வகுப்பறையில் விஷம் குடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
மதியம் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் அமர்ந்திருந்தனர்.
14 April 2025 12:56 PM
கல்லூரி பஸ் கவிழ்ந்து 2 மாணவிகள் பலி ; சுற்றுலா சென்றபோது சோகம்
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவ, மாணவியரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
12 April 2025 4:28 PM
பிரிவு உபசார நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ
பிரிவு உபசார நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 April 2025 10:45 AM
இந்த ஆண்டு கல்லூரியில் சேர வேண்டுமா?.. இதையெல்லாம் தயார் செய்யுங்கள் மாணவர்களே...
+2 தேர்வு எழுதி முடித்து கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் பின்வரும் தகவல்களை கவனத்தில் கொண்டு தேவையானவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொள்வது நல்லது.
4 April 2025 9:13 AM
கடந்த 3 ஆண்டுகளில் ராகிங் கொடுமைக்கு 51 மாணவர்கள் பலி
தேசிய அளவில் கடந்த 3 ஆண்டுகளில் ராகிங் கொடுமைக்கு 51 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.
25 March 2025 1:57 AM
கல்லூரி வளாகங்களில் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்
கல்லூரி வளாகங்களில் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.
24 March 2025 2:09 AM
பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது: அமைச்சர் சிவசங்கர்
கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 8:28 AM
பள்ளியை தொடர்ந்து மும்பையில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் கல்லூரிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Jan 2025 10:40 AM
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?
கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 2:26 PM
தென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 1:12 PM
விழுப்புரத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2024 1:11 AM
மணிப்பூரில் நாளை முதல் பள்ளி - கல்லூரிகள் திறப்பு
மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
28 Nov 2024 2:37 PM