இட்லி கடை புதிய போஸ்டர்களை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து  தெரிவித்த நடிகர் தனுஷ்

'இட்லி கடை' புதிய போஸ்டர்களை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகிறது.
13 Jan 2025 7:03 PM IST
மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி!...அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி!...அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

வெற்றிமாறன் இயக்கும் 9-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
13 Jan 2025 11:35 AM IST
Rahman to tune for Dhanush Bollywood project

தனுஷின் பாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்?

ஆனந்த் எல்.ராய் இயக்கிய 'ராஞ்சனா' என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் தனுஷ் அறிமுகமானார்.
10 Jan 2025 1:16 PM IST
ஜி.வி.பிரகாஷின் கிங்ஸ்டன் படத்தின் டீசரை வெளியிடும் தனுஷ்

ஜி.வி.பிரகாஷின் 'கிங்ஸ்டன்' படத்தின் டீசரை வெளியிடும் தனுஷ்

நாளை வெளியாக உள்ள ஜி.வி.பிரகாஷின் 'கிங்ஸ்டன்' படத்தின் டீசரை தனுஷ் வெளியிட உள்ளார்.
8 Jan 2025 4:14 PM IST
Nayanthara documentary case - final hearing postponed

நயன்தாரா ஆவணப்பட வழக்கு - இறுதி விசாரணை ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
8 Jan 2025 2:11 PM IST
Dhanushs expected films this year

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் தனுஷ் படங்கள்

இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாக உள்ள படங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
8 Jan 2025 10:49 AM IST
தனுஷின் குபேரா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

தனுஷின் 'குபேரா' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் 'குபேரா' படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார்.
4 Jan 2025 8:38 PM IST
தனுஷின் இட்லி கடை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

தனுஷின் 'இட்லி கடை' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
1 Jan 2025 5:10 PM IST
தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
31 Dec 2024 6:38 PM IST
தேவிஸ்ரீ பிரசாத் இசையில் முதல் முறையாக பாடிய தனுஷ்

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் முதல் முறையாக பாடிய தனுஷ்

‘குபேரா’ படத்தின் முதல் பாடலை தேவிஸ்ரீ பிரசாத் இசையில் நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
28 Dec 2024 9:40 PM IST
தனுஷுக்கு சினிமா மீது காதல் - சமுத்திரக்கனி

தனுஷுக்கு சினிமா மீது காதல் - சமுத்திரக்கனி

தனுஷ் இயக்கி நடித்து வரும் 'இட்லி கடை' படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
25 Dec 2024 6:45 PM IST
தனுஷின் 55-வது படத்தில் இணையும் பிரபல நடிகை

தனுஷின் 55-வது படத்தில் இணையும் பிரபல நடிகை

தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.
24 Dec 2024 5:25 PM IST