
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்
தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
19 Jun 2024 6:31 AM
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று முதல் நாளிலேயே சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய ஆர்வமுடன் வந்தனர்.
15 Jun 2024 12:00 AM
7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
10 Jun 2024 9:58 AM
லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி வேட்புமனு தாக்கல்
பீகாரின் பாடலிபுத்ரா தொகுதியில் மிசா பாரதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
13 May 2024 11:08 AM
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
வயநாடு தொகுதியில் ஏற்கனவே களமிறங்கியுள்ள ராகுல்காந்தி இரண்டாவதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
3 May 2024 9:19 AM
ஒடிசா சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக் ஒடிசாவில் ஹிஞ்சிலி தொகுதியிலும், கன்டாபஞ்சி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
30 April 2024 9:28 AM
லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்
ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
29 April 2024 7:43 AM
6ம் கட்ட தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
6ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
29 April 2024 7:34 AM
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல்
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
25 April 2024 10:24 AM
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்தபோது ஜெகன் மோகனுடன் ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி இருந்தார்.
25 April 2024 9:20 AM
ஆந்திராவில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் பிரமாண்ட ஊர்வலமாக சென்று பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல் செய்தார்.
24 April 2024 6:17 AM
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்
கர்நாடகத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.
22 April 2024 3:18 AM