சென்னையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Nov 2024 1:11 PM ISTதமிழகம் நோக்கி நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி : 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Nov 2024 9:26 AM ISTசென்னை உட்பட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
12 Nov 2024 7:38 AM ISTதொடர் மழை - சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2024 6:47 AM ISTவங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12 Nov 2024 6:15 AM ISTசென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்தது.
3 Oct 2024 4:15 PM ISTதமிழகத்தில் இன்று வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும்- வானிலை மையம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
19 Sept 2024 7:45 AM ISTசென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்
சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
5 Aug 2024 8:31 AM ISTசென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
18 Jun 2024 9:55 PM ISTசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
18 Jun 2024 6:40 AM ISTசென்னையில் சட்டென்று மாறிய வானிலை - பலத்த காற்றுடன் மழை
சென்னையில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
10 Jun 2024 5:35 PM ISTசென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
6 Jun 2024 8:25 PM IST